புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஆக., 2012

இந்தியாவுக்கு 2வது பதக்கம்
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் 2வது பதக்கத்தை வென்றது இந்தியா. துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் விஜய்குமார் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல் பிரிவில் 2வது இடம் பிடித்தார் விஜயகுமார். துப்பாக்கி சுடுதலில் வெண்கலம் வென்ற சுகன் மூலம் பதக்கம் கிடைத்தது.
ஒலிம்பிக் வரலாற்றில் துப்பாக்கு சுடுதலில் இந்தியா 4 பதக்கங்கள் வென்றுள்ளன.

ad

ad