புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஆக., 2012


ஐய்யோ ஊத்திகிச்சு, ஊத்திகிச்சு. டாப் சீக்ரெட்..

கருணா நடத்தும் ‘டெசோ’ மாநாடு ஊத்திக்கொண்டது.இரவு 11மணி வரையில் கோபாலபுரத்தில் ஒரே சங்கு சத்தம். தலீவரு,கனியக்கா,சுபவீ உள்ளிட்ட பலரும் கூடி அழுதிருக்காங்க. வெளிநாட்டில் இருந்து வரவேண்டிய புலம்பெயர்ந்த தமிழர்கள் யாருக்குமே விசா இல்லை. மாநாடு அழைப்பிதழை வைத்து விண்ணப்பித்தால் ‘விசாரித்துவிட்டு’ விசா கொடுப்பது வணக்கம். ஆனால் " இம்மாநாட்டினால் இந்திய அரசியலுக்கு எவ்வித சிக்கலும் இல்லை என்றும் மாநாட்டில் கலந்துகொள்ள விண்ணப்பத்திருப்பவர்களுக்கு தூதரகங்கள் அனுமதி வழங்கலாம் என்றும்" இந்திய வெளியுறவுத்துறையினரின் கடிதம் அல்லது மாநில அரசின் கடிதம் வேண்டும் என்று அந்தந்த நாட்டு தூதரகங்கள் ஒரேமாதிரியாக கூறிவிட்டது. 

உடனே கடந்த ஆறாம் தேதி திமுக தலைமை டெல்லியில் அலைந்தது. வெளியுறவுத்துறையிடம் கடிதம் கொடுத்தது. 3 நாள் இழுத்தடித்துவிட்டு இன்று 9-ம் தேதிதான் வெளியுறவுத்துறை திமுக-விற்கு பதில் கடிதம் அனுப்பியது. அதுவும் மாலை 3 மணிக்கு மேல். அதற்கு மேல் எந்த வெளிநாட்டு தூதரக அலுவலகமும் இயங்காது. அடுத்த நாள் 10-ம் தேதி எல்லா நாட்டு தூதரகத்திற்கும் ஏதோ விடுமுறை. சனி ஞாயிறும் வழக்கமான விடுமுறை. யாருமே வரமுடியாது. திட்டம் போட்டு தலீவருக்கு கரியை பூசிவிட்டது காங்கிரஸ்.வெளியுறவுதுறை கொடுத்த கடைசி நேர கழுத்தரப்பு கடிதத்தில்கூட ‘ஈழம்’ என்ற வார்த்தை இருக்கக்கூடாது என்பது மாதிரி எழுதியிருக்கிறது.

மானம் ரோசம் இருந்தால் காங்கிரஸக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டுமல்லவா......? பார்க்கலாம். கோபாலபுரத்தின் இந்த ரகசிய ‘ஒப்பாரியை’அனைவருக்கும் பகிருங்கள்.
 ·  ·  · 15 minutes ago · 

ad

ad