புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 செப்., 2012


தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 6 உறுப்பினர்களையும் திருகோணமலை மாவட்டத்திலிருந்து 4 உறுப்பினர்களையும் அம்பாறை மாவட்டத்திலிருந்து 3 உறுப்பினர்களையும் பெற்றுக்கொண்டால் மொத்தம் 13 உறுப்பினர்கள் கிடைக்கும்.THINAKATHJIR
அண்மைக்கால தேர்தல்களில் கிழக்கு மாகாணசபை தேர்தல் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் என அனைத்து தரப்பிற்குமே சவால் நிறைந்ததாகவே அமைந்துள்ளது.

கிழக்கு மாகாண சபைத் தேர்தல்களம்: நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாட்டறிக்கை!
தென் தமிழீழத்தில் சூடுபிடித்துள்ள  இலங்கை அரசாங்கத்தின் கிழக்கு மாகாணத் தேர்தல் தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது நிலைப்பாட்டினை வெளிப்படுத்தி உத்தியோகபூர்வ அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது. 
கிழக்கில் நீதியான தேர்தலை உடனடியாக உறுதிப்படித்துக; அரசின் வன்முறை குறித்து சம்பந்தன் ஜனாதிபதிக்குக் கடிதம்
நீதியானதும், நியாயமானதுமான தேர்தலொன்றை கிழக்கு மாகாணத்தில் நடத்துவதற்கும், சட்டவிரோதமான வகையில் தேர்தல் முறைகேடுகள் நடைபெறுவதைத் தடுத்து நிறுத்துவதற்கும் உடனடி
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியாருமே எதிர் பாராத வகையில் பெடரர் அதிர்ச்சிகரமாக தோற்றார்  
 உலகின் நம்பர் ஒன் வீரரும், 5 முறை சாம்பியனுமான ரோஜர் பெடரர் கால் இறுதி ஆட்டத்தில் 6-ம் நிலை வீரரான தாமஸ் பெர்டிச்சை (செக்குடியரசு) எதிர்கொண்டார். 
சிவகாசி வெடி விபத்து குறித்து நீதி விசாரணை, அரசு மருத்துவமனை தீக்காய உயர்சிகிச்சை மையமாக உயர்வு: ஜெயலலிதா உத்தரவு
முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 
விருதுநகர் மாவட்டம், முதலிப்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார்  
கலாநிதி மாறன் மீதான  அமலாக்க இயக்குனரகம் விரைவில் அவரிடம் விசாரணை நடத்த உள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தத்தில் சட்டவிரோதமாக 550 கோடி ரூபாய் பணம் பெற்றதாக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் சகோதரரும்,
சிவகாசி பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 38 பேர் பலி: நெஞ்சை உருக்கும் கோர சம்பவம் (படங்கள்)



ஐதேக பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு
நல்லூர் பிரதேச சபையால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு ஒன்றிற்கமைய விசாரணைக்காக அழைப்பாணை விடுக்கப்பட்ட  ஐதேக பாராளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் நீதிமன்றத்திற்கு வரத் தவறியுள்ளதால் அவரைக் கைது செய்யுமாறு யாழ் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரி அதிபர் அகிலதாஸ் பதவியிலிருந்து விலக்கப்பட்டுள்ளார்! வடக்கின் வசந்தம்
கொக்குவில் இந்துக் கல்லூரியில் சிங்கமாகக் கர்ச்சித்துக் கொண்டிருந்த அதிபர் அகிலதாஸ் கொக்குவில் இந்துக் கல்லூரியை விட்டு நீக்கப்பட்டுள்ளார். இதற்கான காரணமாக பெருமளவு பணமோசடி என கல்லூரியை விட்டு அவரை அகலச் செய்தவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்
அவுஸ்திரேலியாவுக்கெதிரான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

திருமலையில் தமிழ் மக்களின் மனங்களை குழப்ப அரச தரப்பு எடுத்த முயற்சி தோற்கடிப்பு
திருகோணமலை மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களில், குறிப்பாக மூதூர் பிரதேசத்தில் அரச தரப்பினர் சூட்சுமமான முறையில் தமிழ் மக்களின் வாக்குகளை அபகரிக்கின்ற முயற்சிகளில் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புலிகளை முழுமையாக தோற்கடித்து விட்டீர்களா என கோத்தபாயவிடம் போலந்து கேள்வி
போலந்துக்கான இலங்கைத் தூதரகம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. பாதுகாப்புச் செயலாளர் தற்போது போலந்துக்கு விஜயம் செய்துள்ளார்.

ad

ad