புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 செப்., 2012


இலங்கையை வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா
இலங்கை ஹம்பன்டோட்டாவில் இன்று நடந்த சி பிரிவு ஆட்டத்தில் இலங்கை-தென்ஆப்பிரிக்கா சந்தித்தன. பலத்த மழை காரணமாக இந்த ஆட்டம் தொடங்க 2 மணி நேரம் தாமதம் ஆனதால், 7 ஓவர் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டது. 


இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச தீர்மானம் செய்த்தது. இதன்படி முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 7 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 78 ரன்கள் சேர்த்தது. அடுத்து ஆடிய இலங்கை அணியால், தென்ஆப்பிரிக்காவின் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சை சமாளித்து அதிரடியாக ரன்கள் சேகரிக்க முடியவில்லை.

இதனால் 7 ஓவர்களில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்கு 46 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 32 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.

ad

ad