புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 செப்., 2012


கனடாவில் நடைபெற்ற தமிழீழ சுற்றுக்கிண்ணம் - உதைபந்தாட்ட போட்டி
 கனடியத் தமிழ் இளையோர் ஒன்றியத்தின் விளையாட்டுக் குழு, கனேடிய தமிழர் விளையாட்டுத் துறையுடன் இணைந்து நடாத்திய தமிழீழ சுற்றுக்கிண்ணம் - உதைபந்தாட்ட போட்டி.. செப்டம்பர் மாதம் முதலாம் திகதி, (01 - 09 - 2012 ) L'Amoreaux விளையாட்டு மைதானத்தில் வெகு சிறப்பாக
நடைபெற்றது.
 
சிறப்பு பரிசாக தமிழீழத்தின் சின்னங்களான வாகை, சிறுத்தை, செண்பகம் மற்றும் கார்த்திகைப்பூ செதுக்கப்பட்ட கேடயம் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு பசரிசாக வழங்கப்பட்டது. மேலும் வெற்றி பெற்ற பின்வரும் விளையாட்டு குழுக்களுக்கு வெற்றிக்கோப்பை வழங்கப்பட்டது.
 
 

ad

ad