வெள்ளி, செப்டம்பர் 07, 2012

பிரபல பொப் பாடகி ஷகிராவுடனான செக்ஸ் வீடியோவில் கால்பந்து வீரர்
பிரபல கால்பந்து அணியான பார்சிலோனா அணியின் வீரர் ஜெரார்டு பிக்குவும், பிரபல கொலம்பிய பொப் பாடகி ஷகீராவும் காதலித்து வந்தனர்.
ஸ்பெயின் மற்றும் பார்சிலோனா ஆடும் ஆட்டங்களை காண ஷகீரா வருவதும் பொது இடங்களில் கட்டிப்பிடித்து இருவரும் முத்தம் கொடுத்துக் கொள்வதும் வழக்கமான ஒன்று.
இந்நிலையில் இந்த பார்சிலோனா தடுப்பாட்ட வீரருடன் ஷகீரா செக்ஸ் உறவு கொள்ளும் காட்சி அடங்கிய குறுந்தகடுக்கள் ஸ்பெயினில் வெளியிடப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஒரு படகில் வைத்து பிக்குவும் ஷகீராவும் உடலுறவு கொள்ளும் காட்சி படம் பிடிக்கப்பட்டுள்ளது. செல்போனில் பிடிக்கப்பட்டுள்ள இந்த காட்சிகள் ஷகீராவின் உதவியாளர் ஒருவர் அவரை மிரட்டும் நோக்கில் எடுத்தாக சொல்லப்படுகிறது.
சுமார் 15 நிமிடங்கள் ஓடும் இந்த குறுந்தகடால் ஜெரால்டு மற்றும் ஷகீராவுக்கு பெரும் தலைவலி ஏற்பட்டுள்ளது.
இது நாங்கள் இருவரும் அல்ல என்று அந்த இரு பிரபலங்களும் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், ஸ்பெயினில் இந்த குறுந்தகட்டால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2010 உலகக் கிண்ண போட்டியின் போது ஷகீரா பாடிய “வாகா வாகா ஆப்பிரிக்கா” என்ற பாடல் பட்டித் தொட்டியெல்லாம் பிரபலமடைந்தது குறிப்பிடத்தக்கது.