புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 செப்., 2012



ஸ்ரீலங்கா  முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாணத்தில் யாருடன் சேர்ந்து ஆட்சி அமைப்பது என்ற தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பு அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் வழங்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுதுந்திர முன்னணியுடனா அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனா இணைந்து ஆட்சி அமைப்பது என்பது பற்றி   ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நேற்றும் இன்றும் கூடி ஆராய்ந்து
.
இதன்போது கட்சி முக்கியஸ்தர்கள் தமது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சுமந்திர முன்னணிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஆதரவான கருத்துக்களை கட்சி முக்கியஸ்தர்கள் முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் அனைத்தையும் பரிசீலித்து கிழக்கில் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்துள்ள இரு கட்சிகளுடனும் கலந்தாலோசித்து ரவூப் ஹக்கீம் இறுதி முடிவை இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிப்பார் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

ad

ad