புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 அக்., 2012

காத்தான்குடி கடற்கரையில் மீண்டும் அதிசயம் :பல வகையான கடல்வாழ் உயிரினங்கள் கரையொதுங்கின
மட்டக்களப்பு காத்தான்குடி வங்காள விரிகுடா கடற்கரையில்  இரண்டாவது நாளாகவும் பல வகையான சிறிய , பெரிய மீன்களும் ஒரு வகையான பாம்பு இனங்களும்  பெரிய ரக ஆமையொன்றும் உயிரற்ற நிலையில் கரையொதுங்கியுள்ளன.

 

இதனைப் பெருமளவிலான மக்கள் பார்வையிட்டனர். மேலும் இவ்வாறு கடல்வாழ் உயிரினங்கள் தொடர்ச்சியாக கரையொதுங்குவது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை காலநிலை சீரற்றநிலையில் காணப்
படுவதுடன்  மழையுடன் காற்றும் காணப்படுகின்றது.

ad

ad