புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 நவ., 2012

அழகியாக நமீதா தெரிவானதற்கு நடிகைகள் எதிர்ப்பு
ஜப்பான் நாட்டின் டோக்கியோ ரி.வி. நமீதாவின் புகைப்படத்தை வைத்து இந்திய அழகியாகத் தெரிவு செய்திருப்பதற்கு தென்னிந்திய நடிகைகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து ஹொலிவூட்டின் பிரபல நடிகைகள் கருத்துத் தெரிவிக்கையில்,அழகி என்றால் அதற்கென்று சில முக்கிய அம்சங்கள்
வேண்டும். ஆனால் அப்படி எதுவுமே இல்லாத ஒரு நடிகையை எப்படி இவர்கள் இந்திய அழகியாகத் தேர்வு செய்யலாம் என்று அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
 

இன்னும் சில நடிகைகள் கூறுகையில்,

இப்படி ஒரு நடிகையை தேர்வு செய்து ஜப்பான் ரி.வி. ஒளிபரப்பும் போது, இந்தியாவின் சிறந்த அழகே இதுதானா? என்று இங்குள்ளவர்களின் அழகினை குறைத்து மதிப்பிடுவார்கள்.
அதனால் இப்படி அவர்களாக அவர்களுக்கு வேண்டப்பட்ட ஒரு நடிகையை பிரபலப்படுத்தவேண்டும் என்பதற்காக ஒரு போட்டியை நடத்தி அவர்களே தீர்ப்பையும் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார்கள்.

ad

ad