செவ்வாய், நவம்பர் 13, 2012


ஐந்து கைதிகளை காணவில்லை
கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலையில் படையினருக்கும் கைதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தின் பின்னர் சிறையிலிருந்த ஐந்து கைதிகள் காணாமற் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு காணாமல் போன சிறைக் கைதிகளில் நால்வர் குற்றவாளிகள் எனவும் ஒருவர் சந்தேகநபர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.