புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 டிச., 2012



கொழும்பு நகரில், 79,468 சிங்களவர்களும், 106,325 தமிழர்களும், 126,345 முஸ்லிம்களும்வசிப்பதாகவும் பிந்திய புள்ளிவிபரங்கள் தெரிவிப்பதாககொழும்பு நாளிதழ் தெரிவித்துள்ளது.
கொழும்பு நகரில் சிங்களவர்களின் சனத்தொகை 24வீதமாக குறைந்து போயுள்ளதாக, 2012ம் ஆண்டுசனத்தொகைக் கணக்கெடுப்பின்
முதற்கட்டபுள்ளிவிபரங்கள்கூறுவதாக,கொழும்புஆங்கில நாளிதழ்ஒன்று செய்திவெளியிட்டுள்ளது.
1971ம் ஆண்டு கொழும்பு நகரில், 50 வீதமாக இருந்தசிங்களவர்களின் சனத்தொகை, 2012இல் 24 வீதமாககுறைந்துள்ளது.


1971
ம் ஆண்டில் கொழும்பு நகரில் முஸ்லிம்களின்சனத்தொகை 19 வீதமாகவும்தமிழர்களின் சனத்தொகை24.5 வீதமாகவும் இருந்துள்ளது.அதேவேளைதமிழர்களின்சனத்தொகை 33 வீதமாகவும்முஸ்லிம்களின்சனத்தொகை 40 வீதமாகவும் அதிகரித்துள்ளது.
தற்போதுகொழும்பு நகரில், 79,468 சிங்களவர்களும், 106,325 தமிழர்களும், 126,345 முஸ்லிம்களும்வசிப்பதாகவும் பிந்திய புள்ளிவிபரங்கள் தெரிவிப்பதாககொழும்பு நாளிதழ் தெரிவித்துள்ளது.

ad

ad