புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 டிச., 2012

ராபினை திருமணம் செய்த பின் ஒருநாள் நான் வீட்டுக்கு திடீர் என்று வந்தேன். அப்போது ராபினும் ஆலிவுட் நடிகர் பிராட் பிட்டும் உல்லாசமாக இருந்ததை நேரில் கண்டு அதிர்ச்சி அடைந்தேன்-பிரபல குத்துச்சண்டை வீரர் மைக்டைசன்.
அமெரிக்காவின் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக்டைசன். முன்னாள் உலக சாம்பியனான இவர் ராபின் கிவென்ஸ் என்ற பெண்ணை 1980-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
 
தற்போது டைசன் மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளார். இதுபற்றி டைசன் கூறியதாவது:-
 
ராபினை திருமணம் செய்த பின் ஒருநாள் நான் வீட்டுக்கு திடீர் என்று வந்தேன். அப்போது ராபினும் ஆலிவுட் நடிகர் பிராட் பிட்டும் உல்லாசமாக இருந்ததை நேரில் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். போட்டியில் எதிரிகளுக்கு குத்துவிட்ட எனக்கு என் மனைவி குத்து விட்டது போல் இருந்தது.
 
நான் ஒரு மடையன். நான் அவளைப்பார்த்தேன். அவள் என்னைப் பார்த்தாள். அவ்வளவு தான் என்னால் முடிந்தது. அவள் ஒரு பன்றி, என்னை ஏமாற்றிவிட்டாள். வக்கீலை சந்தித்து விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளேன்.
 
இவ்வாறு டைசன் கூறினார்.

ad

ad