புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜன., 2013


இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: வலுவான நிலையில் ஆஸ்திரேலியா- வார்னர், ஹியூக்ஸ் சதத்தை தவறவிட்டனர்

3-வது விக்கெட்டான வார்னர்- ஹியூக்ஸ் ஜோடி இலங்கை பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டு ஆடியது. அபாரமாக ஆடிய இருவரும் சதத்தை தவற விட்டனர். வார்னர் 85 ரன்னிலும், ஹியூக்ஸ் 87 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.
அதன்பின் வந்த கேப்டன் 50 ரன்னிலும், ஹசி 25 ரன்னிலும் அவுட்டாகினர். 2-வது நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழப்பிற்கு 342 ரன்கள் எடுத்துள்ளது. இது இலங்கை அணியை விட 48 ரன்கள் அதிகமாகும். வதே 47 ரன்களுடனும், சிடில் 16 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

ad

ad