புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 பிப்., 2013

இப்பொழுத்துதான் 18 நாட்கள் நடையாய் நடந்த்தார்..அதற்க்கு முன் மத்தியபிரதேசத்தில் போராட்டம், இப்பொழுது டெல்லியில் போராட்டம், மறு நாளே, நாகை மாவட்டத்தில் கூட்டங்கள்,
நேற்று காலை குற்றாலத்தில் ஒரு நிகழ்வு, நேற்று மாலை திருச்சியில் ஒர் மாநாட்டில் தலைமை உரை, 
இன்று காலை பூரண மதுவிளக்கை வலியுருத்தி கோவளத்திலிருந்து 300 கிமீ தூர, 10 நாள் நடை பயனம். இன்னும் 10 நாட்களுக்கு நடையாய் நடப்பார்...

இன்னும் என்னதான் செய்வார், இதையெல்லாம் எப்படிச் செய்கிறார், இதனால் என்ன நடந்துவிடும் என்று நினைக்கிறார்.. இவருக்கு என்ன கிடைக்கும் என்று நினைக்கிறார்??? 

தானாக மக்கள் பிரச்சனைகள் பலவற்றுக்கு குரல் கொடுக்காமல், தானாக உழைக்காமல், முக்கிய பிரச்சனைகள் வரும் பொழுது இருக்கும் இடம் தெரியாமல், குடுத்த தலைப்பில் பேசிவிட்டு, அதற்க்கு முன்பே “பேசுவதற்க்கு பேசிய”தை வாங்கிகொண்டு செல்பவர்க்கு மத்தியிலே, தன் குடும்பத்தை மட்டுமே நினைக்கிற, தன் சாதியை மட்டுமே உயர்த்துவதாய் (கூரிக்கொண்டும்) தன் குடும்பத்தை மட்டுமே முன்னிருத்துகின்ற பல தலைவர்கள் மத்தியிலே, மக்கள் நலனை பற்றி சிறிதும் கவளை படாமல், வேரொருவரிடம் போட்டி போட்டு அரசியல் நடத்தும் தலைவர்கள் மத்தியிலே இவர்மட்டும் ஏன் மக்கள் ப்ரச்சனை எதுவானாலும் முன் நின்று போராடுகிறார்? இக்காலத்திலும் இன்னும் ஏன் இப்படி இருக்கிறார்?

இக்காலத்தமிழன் நன்றி அற்றவன், சிந்திக்கும் திறன் அற்றவன், சில நூறு ரூபாய்க்கும், ஒரு குவாட்டருக்கும், ஒரு பிரியானிக்கும் தன்மானத்தை விற்பவன், இக்கால தமிழச்சி ஒரு மிக்ஸீ, கிரைண்டர், மின்விசிறி,  ஒரு குடம், ஒரு குண்டான், சில கிலோ இலவச(அ) விலையில்லா அரிசி மற்றும்  தானியத்திற்க்கு விலை போபவள், என்று தெரியாதா இவருக்கு?

இவர் செய்வதையெல்லாம் பாராட்டி பேச, இவருக்கு உருதுணையாய் நிற்க எந்த மக்கள் இயக்கமோ, வேரூ எந்த அரசியல் இயக்கமோ இல்லையே... 

இப்படியெலாம் நான்(னும் என்னை போல சிலரும்) எண்ணிக்கொன்டிருந்த வேலையில் தான், நேற்று திருச்சியில் காந்திய மக்கள் இயக்கத்தின் சார்பிலே நடந்த “மத நல்லினக்க மா நாட்டில்” தமிழருவி மணியன் அவர்கள் ”வரும் நாடளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் வைக்கொ எங்கு போட்டியிட்டாலும் அவரை வெற்றி பெற செய்யவேண்டும், மதிமுக வேட்பாளர்கள் அனைவரையும் வெற்றி பெற செய்யவேண்டும், பிறகு வரும் சட்டமற்ற தேர்தலில் வைகோவை முதல்வர் வேட்பாளராக முன்மொழிந்து” பேசினார், அதற்காக தெருதெருவாக தமிழகமெங்கும் பேச போவதாக அறிவித்தார். 

இவராகினும் வைகோவிற்க்கு உறுதுணையாக இருக்கிராரே என்று சற்றே ஆறுதாலாக  இருந்தது....

அனைவரும் ஒன்று பட்டு வரும் தேர்தல்களில் வைகோவை வெற்றி பெறச்செய்வதன் மூலம் நாமும் வெற்றி பெருவோம் வாருங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.

facebook rohini nanry

ad

ad