புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 பிப்., 2013

‎"விஸ்வரூபம் படத்தில் கமல்கொடியவனாக காட்டும்முல்லா ஓமர்
1990'களில் தாலிபான் இயக்கத்தைஉருவாக்கியவர் இவர் தான் ..!!இவரை நம்பிக்கையின் தளபதிஎன்று தான் அழைப்பார்கள் ..!!


இரண்டு முறை உள்நாட்டு
போரில் போரிட்டவர் இவர் ..
சொவிஎட்டுக்கு எதிரான யுத்தத்தில்
துப்பாக்கி ரவை பட்டு ஒரு கண்ணை
இழந்தவர் இவர் ....!!

ஒசாமா பின் லேடனுக்கு எந்த நாடு
அடைக்கலம் குடுத்தாலும்
அமெரிக்க ஏகாதிபத்தியம் அந்த நாட்டின் மீது
பொருளாதார தடை விதிக்கும் என்று
அறிந்த பல நாடுகள்
குறிப்பாக
பல இஸ்லாமிய நாடுகள்
ஒசாமாவுக்கு அடைக்கலம் குடுக்க
தயங்கிய பொழுது, தனது நாட்டின்
விருந்தாளியாக பாவித்து
அமெரிக்காவுக்கு அஞ்சாமல்
அடைக்கலம் குடுத்தார் முல்லா ஓமர் ...!!

முல்லா ஓமர் கொல்லபட்டார்
என்று பலமுறை அமெரிக்க ஊடகங்களும்
இந்தியா உள்பட பல நாட்டு ஊடகங்களும்
தொடர்ந்து சொல்லி வந்தன ..
அனால் ஓமர் உயிரோடு இருக்கிறாரா
இல்லையா என்கிற தெளிவான
தகவல் யாருக்கும் தெரியாது ..!!

ad

ad