புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 பிப்., 2013

இசைப்பிதாவின் கனடா இன்னிசை மழை, மைனஸ் பத்து டிகிரி நடுங்கும் குளிரில், 25,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் முன்னிலையில் இனிதே நடந்தேறியது. நிகழ்ச்சியில் இடம்பெற்ற பாடல்கள்.


1. ஜனனி ஜனனி (தாய் மூகாம்பிகை) – இசைஞானி
2. ஓம் சிவோஹம் (நான் கடவுள்)- கார்த்திக்
3. இசையில் தொடங்குதம்மா (ஹே ராம்)– ஹரிஹரன்.


4. அன்னக்கிளி உன்னத்தேடுதே (அன்னக்கிளி)- சித்ரா
5. மடை திறந்து பாயும் (நிழல்கள்) – எஸ்.பி.பி
6. பாட்டுச் சொல்லி பாடச் சொல்லி (அழகி) – சாதனா சர்க்கம்
7. இதயம் ஒரு கோயில் (இதயக்கோவில்) – இசைஞானி
8. என் இனிய பொன் நிலாவே (மூடுபனி)– கார்த்திக்
9. நீ பார்த்த பார்வைக்கொரு (ஹே ராம்) – ஹரிஹரன் & சாதனா சர்கம்
10. கூந்தலிலே மேகம் வந்து (பால நாகம்மா)– மது பாலகிருஷ்ணன்
11. நான் தேடும் செவ்வந்திப்பூவிது (தர்மபத்தினி)– இசைஞானி & சித்ரா
Medley – நானாக நானில்லை, அழகுமலராட & ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே
12. ராத்திரியில் பூத்திருக்கும் (தங்கமகன்)– எஸ்.பி.பி. & ப்ரியா ரமேஷ்
(மாங்குயிலே பூங்குயிலே – ‘ராத்திரியில் பூத்திருக்கும்’ மெட்டில் இசைஞானி பாடிக்காட்டுகிறார்)
13. மாஞ்சோலைக் கிளிதானோ (கிழக்கே போகும் ரயில்)– ஹரிஹரன்
14. போட்டு வைத்தக் காதல் திட்டம் (சிங்காரவேலன்) – கார்த்திக் & யுவன்
15. ஆகாய வெண்ணிலாவே (அரங்கேற்ற வேளை)– மது பாலகிருஷ்ணன் & அனிதா
16. காதலின் தீபம் ஒன்று (தம்பிக்கு எந்த ஊரு)– எஸ்.பி.பி
17. யமுனை ஆற்றிலே (தளபதி)
18. தம்தன நம்தன (புதிய வார்ப்புகள்) - சித்ரா & சாதனா சர்கம்
19. ஏதோ மோகம் (கோழி கூவுது) - கார்த்திக்
20. நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு (பொன்னுமணி) - எஸ்.பி.பி. & சித்ரா
21. ராசாத்தி ஒன்ன (வைதேகி காத்திருந்தாள்)
22. நான் பொறந்து வந்தது (மாயாபஜார்) - Capella
சொர்க்கமே என்றாலும் – இசைஞானி & சித்ரா
23. வள்ளி வள்ளியென (தெய்வவாக்கு) - இசைஞானி & அனிதா
24. இந்த Concert’க்கென இசைஞானி இயற்றிய புதிய பாடல்
(கனடா பிரதமர் ஹார்ப்பர் சார்பாக, இசைஞானிக்கு Minister of Immigration Services மரியாதை செய்கிறார்)
25. ஆனந்த ராகம் – சாதனா சர்கம்
26. சுந்தரி கண்ணால் – எஸ்.பி.பி. & சித்ரா
27. சாய்ந்து சாய்ந்து – யுவன் & ரம்யா
28. ஓரம்போ ஓரம்போ – இசைஞானி
29. சுத்தச் சம்பா பச்சரிசி
30. நிலா அது வானத்து & தென்பாண்டி சீமையிலே- இசைஞானி


நன்றி: gchellappan@twitter, ilaiyaraajafans@twit

ad

ad