ஜெனிவா முன்றலில் கடும் குளிருக்கு மத்தியிலும், இன்று இரண்டாவது நாளாக கஜன் அவர்கள் ஈகைப் பேரொளி முருகதாசனின் படத்திற்கு விளக்கேற்றி மரியாதை செலுத்தியபின், இனப்படுகொலைக் காட்சிகளை பல்லின மக்களின் பார்வைக்கு வைத்திருந்தார்.இன்றும் பல்லின மக்களின்
பார்வை எம்மின மக்களின் துயரங்களை பதிவு செய்தன. http://eeladhesam.com/images/eeladhesam/un-mu-pooraaddam.gif

இன்றைய கண்காட்சியின் சிறப்பு அம்சமாக பல நாட்டைச் சேர்ந்த மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், இக்காட்சிகள் தொடர்பாக கூறும்பொழுது,நாங்கள் உள்ளிருந்து உண்மையை எடுத்துரைப்பதற்கு இப்படியான காட்சிகளின் மூலம்,உள்ளிருக்கும் மனித உரிமை பொறுப்பதிகாரிகளுக்கு இலகுவாக புரியவைக்க முடியுமென,தங்களின் ஆதங்கங்களை கஜனுடன் பகிர்ந்து கொண்டார்கள்.

இன்றும் சூரிச் சிவா ஐயா அவர்களும்,இழையோர் அமைப்பினரும்,தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரும் பக்க துணையாக நின்று தங்கள் பங்களிப்பை சரிவரச் செய்தார்கள். http://eeladhesam.com//images/stories/new/news/01.04.2011news/v-kankadchijenevaa%20(1).jpghttp://eeladhesam.com//images/stories/new/news/01.04.2011news/v-kankadchijenevaa%20(5).jpghttp://eeladhesam.com//images/stories/new/news/01.04.2011news/v-kankadchijenevaa%20(4).jpghttp://eeladhesam.com//images/stories/new/news/01.04.2011news/v-kankadchijenevaa%20(2).jpg