புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 மார்., 2013

நாடாளுமன்ற தேர்தலில் கனிசமான எம்.பி-களை வென்றெடுக்க வேண்டும். அதன் தொடக்கம்தான் ‘தமிழினத்தின் நலனுக்காக’ காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறும் முடிவு. காங்கிரஸோடு சேர்ந்து நின்றால் கொள்ளிதான் என்பதை உணர்ந்து விட்டார். அடுத்த காட்சி, தமிழனுக்காக காங்கிரஸ் உறவை உதறினேன் என்று சொல்லி ஒப்பாரி வைத்து, அழுது புரண்டு ஐயகோ வசனம் பேசி வெற்றி பெறுவது. அதன் பிறகு காங்கிரஸ கட்சிக்கு ஆதுரவு தவைப்படும். எனும்போது பேரம் பேசுவது? பழையபடி ’கோரிக்கை’ வைத்து இணைந்துகொள்வது என்ற திட்டத்தில்....

ஆனால் விதைத்ததையெல்லாம் அறுவடை செய்யும் 
காலம் என்பதை யார் அறிவாரோ......?
வேஷம் கலையும் நாடகத்தின் உச்சக் காட்சி...

நாடகத்தின் இறுதிக்கட்டத்தில் இருக்கிறார் கலைஞர். ஈழத்தமிழனின் குரலை மட்டும் அல்ல, இங்குள்ள தமிழனின் குரல்கூட வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்று ஊடகங்களை ‘கை’யில் வைத்திருந்தார்...?
என்னென்ன பேசினார். என்னென்ன ஆடினார்.? ஈழ இனப்படுகொலை காட்சிகளை காட்ட மொத்தமாக ஒரு பத்து சி.டி-யைக்கூட கடையில் வாங்க முடியவில்லை. மீறி வாங்கியவனின் வீட்டிற்கு போலீஸ் சென்றது. இது ஒரு துளிதான். செய்யத் துணியாத அத்தனை துரோகத்தையும் செய்தார். “முள்ளிவாய்க்கால் முடிவுக்கு” சேர்த்து மங்களம் பாடினார்.

2011- சட்டமன்ற தேர்தல் வந்தது. மக்கள் அவருக்கு மங்களம் பாடிவிட்டார்கள். தமிழகத்தில் அதிகாரம் போய்விட்டது. எஞ்சியிருப்பது டெல்லி அதிகாரம் மட்டுமே. வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதுவும் பறிபோனால் கலைஞர் பாடு படுமோசம் . டெல்லியில் எந்த லாபியும் செய்ய முடியாது. சிக்கிய வழக்குகளில் இருந்து விடுபடுவது கடினம். காங்கிரஸ் இவரை வாசலுக்கு வெளியே தெருவில் நிறுத்தும்.

இதை எல்லாமும் அறிந்திருக்கிறார் கலைஞர்.

எந்த அவதாரம் எடுத்தாவது, எந்த பாடுபட்டாவது இந்த நாடாளுமன்ற தேர்தலில் கனிசமான எம்.பி-களை வென்றெடுக்க வேண்டும். அதன் தொடக்கம்தான் ‘தமிழினத்தின் நலனுக்காக’ காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறும் முடிவு. காங்கிரஸோடு சேர்ந்து நின்றால் கொள்ளிதான் என்பதை உணர்ந்து விட்டார். அடுத்த காட்சி, தமிழனுக்காக காங்கிரஸ் உறவை உதறினேன் என்று சொல்லி ஒப்பாரி வைத்து, அழுது புரண்டு ஐயகோ வசனம் பேசி வெற்றி பெறுவது. அதன் பிறகு காங்கிரஸ கட்சிக்கு ஆதுரவு தவைப்படும். எனும்போது பேரம் பேசுவது? பழையபடி ’கோரிக்கை’ வைத்து இணைந்துகொள்வது என்ற திட்டத்தில்....

ad

ad