புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 மார்., 2013

புங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்பிரமணியர் கோவில்,ஊரதீவு பாணா விடை சிவன் ஆலயம் என்பன  புனருத்தாரணம் செய்யப்படுகிறது படங்கள் இணைக்கப் பட்டுள்ளன 

தாயகத்தின் போர்க்கால சூழ்நிலையை அடுத்து பாரிய அழிவுகளை சந்தித்த புங்குடுதீவு ஆலயங்கள் சீரமைக்கப் பட்டு மீண்டும் கும்பாபிசேஷங்கள் செய்யப் பட்டு வருகின்றன .இந்த வரிசையில் மடத்துவெளி முருகன் ஆலயமும் சுவிஸ் வாழ் மடத்துவெளி ஊரதீவு மக்களின் கூட்டு முயற்சியில்
புதிய ராஜகோபுரம் அமைக்கப் பட்டு வருவதோடு ஆலயம் முற்று முழுதாக திருத்தி அமைக்கப் பட்டு  முடிவுறும் நிலையில் காணப் படுகிறது .பாரிய இயந்திரங்களை பயன்படுத்தி நவீனமுறையில் இந்த ஆலயம் கும்பாபிசெகாத் துக்கு தயாராகி வரும் வேளையில் இன்னும் பல திருப்பணி வேலைகள் தேங்கி உள்ளன.இது வரை பங்களிப்பு செய்யாதவர்கள் மற்ற நாடுகளில் இருந்து கூட இதற்கு உதவிடுமாறு அன்போடு அழைக்கின்றோம் .இந்த ஆலய திருப்பணி வேலைகளை கனடாவில் இருந்து தாயகம் திரும்பி உள்ள சமூக சேவையாளர் அ .சண்முகநாதன் (கண்ணாடி )அவர்களே நேரடியாக பார்வையிட்டு கவனித்து வருகிறார் ஊரதீவு பானாவிடை சிவன் ஆலயமும் முற்று முழு தாக மேலும் சீரமைக்கப்டுகிறது .சுவிசில் உதவ விரும்புவோர் தொடர்பு கொள்ளவும் அருணாசலம் கைலாசநாதன் (குழந்தை )


















































புதிய ராஜகோபுரம் அமைக்கப் பட்டு வருவதோடு ஆலயம் முற்று முழுதாக திருத்தி அமைக்கப் பட்டு  முடிவுறும் நிலையில் காணப் படுகிறது .பாரிய இயந்திரங்களை பயன்படுத்தி நவீனமுறையில் இந்த ஆலயம் கும்பாபிசெகாத் துக்கு தயாராகி வரும் வேளையில் இன்னும் பல திருப்பணி வேலைகள் தேங்கி உள்ளன.இது வரை பங்களிப்பு செய்யாதவர்கள் மற்ற நாடுகளில் இருந்து கூட இதற்கு உதவிடுமாறு அன்போடு அழைக்கின்றோம் .இந்த ஆலய திருப்பணி வேலைகளை கனடாவில் இருந்து தாயகம் திரும்பி உள்ள சமூக சேவையாளர் அ .சண்முகநாதன் (கண்ணாடி )அவர்களே நேரடியாக பார்வையிட்டு கவனித்து வருகிறார் .சுவிசில் உதவ விரும்புவோர் தொடர்பு கொள்ளவும் அருணாசலம் கைலாசநாதன் (குழந்தை )

ad

ad