புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 மே, 2013

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் தரிசனம் செய்ய முதல் அமைச்சர் ஜெயலலிதா, தனது தோழி சசிகலாவுடன் வியாழன் மாலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி சென்றார். 4.20 மணிக்கு திருச்சி விமான நிலையத்திற்கு வந்த ஜெயலலிதா, அங்கிருந்து கார் மூலம் 4.55 மணிக்கு ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றார். 


ஸ்ரீரங்கம் ரெங்கா, ரெங்கா கோபுர வாசலில் ஜெயலலிதாவுக்கு, பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. ரங்கநாத பட்டர் மற்றும் நந்து பட்டர் ஆகியோர் பூரண கும்ப மரியாதை அளித்தனர். பின்னர் பேட்டரி கார் முலம் சென்ற அவர், சக்கரத்தாழ்வார், தாயார் மற்றும் மூலவரை தரிசித்தார். 
புதிதாக பதவியேற்ற ஜீயரை சந்தித்து ஆசி பெற அகோபில மடத்துக்கு செல்ல தயாரானார்கள். அப்போது மழை பெய்தது. இருப்பினும் மழையை பொருட்படுத்தாமல் காரில் ஏறி கீழ வாசல் வெள்ளை கோபுரம் வழியாக கோவிலில் இருந்து புறப்பட்டு அகோபில மடத்திற்கு சென்றார். அங்கு அகோபில மடத்தின் 46வது சிங்கர் சாமிகளை சந்தித்து ஆசி பெற்றார். முன்னாள் ஜீயர்களின் நினைவிடத்தில் மலர் தூவி வணங்கினார். 
பின்னர் அங்கிருந்து கார் மூலம் விமான நிலையம் வந்து, சென்னை தி

ad

ad