புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 மே, 2013


காடுவெட்டி ஜெ.குருவுக்கு மே17 வரை காவல் நீடிப்பு
பா.ம.க., எம்.‌எல்.ஏ. காடுவெட்டி ஜெ. குருவுக்கு மே மாதம் 17 வரை காவலை நீடித்து கோர்ட் உத்தர விட்டுள்ளது. 


‌கொலை மிரட்டல் மற்றும் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதற்காக கைது செய்யப்பட்ட எம்.‌எல்.ஏ., குரு மீது மாமல்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
 இந்நிலையில் அவரை மே மாதம் 17ம் தேதி வரை காவலில் வைக்கும் படி கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் இவர் மீது உள்ள 4 வழக்குகளை விசாரிக்கும் படி உத்தரவிடப்பட்டுள்ளது.

ad

ad