மணிவண்ணன் -ஒரு பார்வை
போன்ற மொழிகளில் வெளிவந்துள்ளன. மேலும் இவர் நடிகர் சத்தியராஜின் கல்லூரி நன்பர் ஆவார், நடிகர்
சத்யராஜை வைத்து சுமார் 25 திரைப்படங்கள் எடுத்துள்ளார். மணிவண்ணன் சிறந்த இயக்குனர் மட்டுமின்றி மிகப்பெரிய நடிகராகவும் திகழ்ந்தவர். அவர் 15 ஜூன் 2013 அன்று அகாலமாக மாரடைப்பால் மரணம் அடைந்தார். மணிவண்ணன் ஏற்கெனவே இருதய அறுகைச் சிகிச்சையும், முதுகில் தண்டுவட அறுவைச் சிகிச்சையும் செய்து கொண்டிருந்தார். அதனாலேயே சில ஆண்டுகள் படங்கள் இயக்காமல் இருந்தார். மணிவண்ணனுக்கு மனைவியும் ஜோதி என்ற மகளும், ரகுவண்ணன் என்ற மகனும் உள்ளனர்.
நடித்த சில படங்கள்[தொகு]
ஆண்டு | படம் | கதாபாத்திரம் | மொழி |
2011 | வேலாயுதம் | அரசியல்வாதி | தமிழ் |
2011 | சதுரங்கம் | | தமிழ் |
2010 | தில்லாலங்கடி | | தமிழ் |
2008 | ராமன் தேடிய சீதை | மாணிக்கவேல் | தமிழ் |
2008 | குருவி | வெற்றிவேலின் தந்தை | தமிழ் |
2007 | நம் நாடு | | தமிழ் |
2007 | சீனா தானா | காவல்துறை ஆய்வாளர் | தமிழ் |
2007 | சிவாஜி | ஆறுமுகம் | தமிழ் |
2006 | தம்பி | | தமிழ் |
2006 | ஆதி | | தமிழ் |
2006 | சம்திங் சம்திங்... உனக்கும் எனக்கும் | ஜேபி | தமிழ் |
2005 | மஜா | கோவிந்தன் | |
2005 | ஜீ | | தமிழ் |
2005 | லண்டன் | | தமிழ் |
2004 | விஸ்வ துளசி | | தமிழ் |
2004 | மதுர | | தமிழ் |
2004 | சுள்ளான் | மணி | தமிழ் |
2004 | ஜனா | | தமிழ் |
2004 | எங்கள் அண்ணா | கண்ணனின் தந்தை | தமிழ் |
2004 | அரசாட்சி | | தமிழ் |
2004 | எனக்கு 20 உனக்கு 18 | | தமிழ் |
2003 | அலாவுதீன் | | தமிழ் |
2003 | பார்த்திபன் கனவு | சத்யாவின் தந்தை | தமிழ் |
2003 | வசீகரா | மணி | தமிழ் |
2003 | பிரியமான தோழி | ஜூலியின் தந்தை | தமிழ் |
2002 | பம்மல் கே. சம்பந்தம் | | தமிழ் |
2002 | பஞ்சதந்திரம் | | தமிழ் |
2002 | ரெட் | நாராயணன் | தமிழ் |
2001 | டும் டும் டும் | சிவாஜி | தமிழ் |
2001 | காசி | | தமிழ் |
2001 | பிரியாத வரம் வேண்டும் | தாடி | தமிழ் |
2001 | என்னவளே | லட்சுமியின் தந்தை | தமிழ் |
2001 | பார்த்தாலே பரவசம் | நெல்லை அமரன் | தமிழ் |
2000 | I Have Found It | பாலாவின் நண்பன் | |
2000 | முகவரி | | தமிழ் |
2000 | ரிதம் | | தமிழ் |
2000 | உன்னைக்கொடு என்னைத் தருகிறேன் | | தமிழ் |
1999 | தாஜ்மகால் | | தமிழ் |
1999 | துள்ளாத மனமும் துள்ளும் | மணி | தமிழ் |
1999 | சின்னத் துரை | | தமிழ் |
1999 | காதலர் தினம் | மணிவண்ணன் | தமிழ் |
1999 | முதல்வன் | முதன்மைச் செயலாளர் | தமிழ் |
1999 | முகம் | | தமிழ் |
1999 | நிலவே முகம் காட்டு | | தமிழ் |
1999 | படையப்பா | படையப்பாவின் சித்தப்பா | தமிழ் |
1999 | ராஜஸ்தான் | | தமிழ் |
1999 | சங்கமம் | | தமிழ் |
1999 | தொடரும் | | தமிழ் |
1998 | பொற்காலம் | | தமிழ் |
1998 | என் ஆசை ராசாவே | | தமிழ் |
1998 | கல்யாண கலாட்டா | | தமிழ் |
1998 | ஜீன்ஸ் | | தமிழ் |
1998 | காதலே நிம்மதி | | தமிழ் |
1998 | தேசீய கீதம் | | தமிழ் |
1997 | காதலுக்கு மரியாதை | | தமிழ் |
1997 | கடவுள் | | தமிழ் |
1996 | அவ்வை சண்முகி | முதலியார் | தமிழ் |
1996 | காதல் கோட்டை | | தமிழ் |
1995 | கோகுலத்தில் சீதை | | தமிழ் |
1994 | அமைதிப் படை | மணிமாறன் | தமிழ் |
1989 | கொடிபறக்குது | | தமிழ் |
| ஆண்டான் அடிமை | சூசை | தமிழ் |
இயக்கிய சில படங்கள்[தொகு]
ஆண்டு | இயக்கிய படம் | மொழி |
1994 | அமைதிப்படை | தமிழ் |
1989 | கோபால ராவ் காரி அப்பாய் (Gopala Rao Gaari Abbai) | தெலுங்கு |
1989 | ஹம் பி இன்சான் ஹெய்ன் (Hum Bhi Insaan Hain) | இந்தி |
1989 | காதல் ஓய்வதில்லை | தமிழ் |
1987 | சின்னத் தம்பி பெரிய தம்பி | தமிழ் |
1985 | அன்பின் முகவரி | தமிழ் |
1984 | அம்பிகை நேரில் வந்தாள் | தமிழ் |
1984 | இங்கேயும் ஒரு கங்கை | தமிழ் |
1984 | இருபத்தி நாலு மணிநேரம் | தமிழ் |
1984 | ஜனவரி ஒன்னு | தமிழ் |
1984 | குவாகுவா வாத்துக்கள் | தமிழ் |
1984 | Noorava Roju | தெலுங்கு |
1984 | நூறாவது நாள் | தமிழ் |
1983 | இளமைக் காலங்கள் | தமிழ் |
1983 | ஜோதி | தமிழ் |
| ஆண்டான் அடிமை | தமிழ்
|