புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஜூன், 2013

உத்தர்கண்ட்: பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் சவாலான பணியில் பெண் விமானப் பைலட்டுகள்
உத்தர்கண்ட் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்களை மீட்கும் பணியில் பெண் விமானப் பைலட்டுகளும் ஈடுபட்டுள்ளனர்.


உத்தர்கண்டில் வெள்ளம் பாதித்து, ஹெலிகாப்டர்கள் தரையிறங்க முடியாத இடத்திலும், வானத்தில் ஹெலிகாப்டரை நிலைநிறுத்தி பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் சவாலான பணியில் பெண் விமானிகள் சாதனை படைத்துள்ளனர்.
தனது சீட்டாஹ் ஹெலிகாப்டரில் கேதார்நாத்தில் சுமார் 55 முறை பறந்து ஏராளமானோரை மீட்டள்ளார் குஷ்பு குப்தா என்ற விமானி. மேலும், தான்யா ஸ்ரீனிவாஸ், மிக மோசமான வானிலையிலும் சிறப்பாக செயல்பட்டு பலரை மீட்டுள்ளனர்.

ad

ad