புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜூலை, 2013

நடிகர் நந்தா திருமணம்: 17-ந்தேதி வரவேற்பு
நடிகர் நந்தா திருமணம்: 17-ந்தேதி வரவேற்பு
மவுனம் பேசியதே படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நந்தா. கோடம்பாக்கம், புன்னகை பூவே, அகரம், அனந்தபுரத்துவீடு, வேலூர் மாவட்டம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

நந்தாவுக்கும் கோவையை சேர்ந்த வித்யா ரூபாவுக்கும் திருமணம் நிச்சயமானது. இவர்கள் திருமணம் கோவையில் உள்ள திருமலை திருப்பதி வெங்கடேஸ்வரா கோவிலில் நடந்தது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் திருமணத்தில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.
திருமண வரவேற்பு நிகழ்ச்சி 17–ந்தேதி (நாளை) கோவையில் உள்ள கொடிசியா ஹாலில் நடக்கிறது. இதில் நடிகர்– நடிகைகள் பங்கேற்று வாழ்த்துகிறார்கள்.

ad

ad