புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜூலை, 2013

,

காடுவெட்டி குரு மீது மீண்டும் தேசிய பாதுகாப்பு சட்டம்
 காடுவெட்டி குரு மீது மீண்டும் பாய்ந்தது தேசிய பாதுகாப்புச் சட்டம்.

பாமக எம்.எல்.ஏ.  காடுவெட்டி ஜெ.குரு மீது தேசிய பாதுகாப்பு சட்டப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கை நேற்று ரத்து செய்யப்பட்டது.


மேலும், பாமகவினர் 19 பேர் மீது எடுக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கையும் ரத்து செய்யப் பட்டது.  குரு உள்ளிட்டோரின் மேல்முறையீட்டு மனுவை ஆய்வு செய்த மத்திய உள்துறை அமைச்சகம் இந்த உத்தரவை பிறப்பித்தது.
இந்நிலையில் குரு மீது மீண்டும் தே.பா.சட்டம் பாய்ந்துள்ளது.

ad

ad