புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜூலை, 2013

வட மாகாண சபைத் தேர்தல்: த.தே.கூட்டமைப்பின் வேட்பாளர் பங்கீட்டு விபரம்
 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற தனது வேட்பாளர் பங்கீட்டு விபரத்தை வெளியிட்டுள்ளது.
வடமாகாணத்தில் யாழ்ப்பாணத்தை தவிர கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களின் வேட்பாளர் பங்கீட்டு விபரம் பின்வருமாறு,

கிளிநொச்சி மாவட்டத்தில்,
தமிழரசு கட்சி- 3
தமிழர் விடுதலைக் கூட்டணி - 2
ரெலோ- 1
ஈபி.ஆர். எல். எப்- 1
முல்லைத்தீவு மாவட்டத்தில்,
தமிழரசுகட்சி-  2
ரெலோ- 2
ஈபி.ஆர். எல். எப்- 2
புளொட் - 1
தமிழர் விடுதலைக் கூட்டணி       1
வவுனியா மாவட்டத்தில்,
தமிழரசுக் கட்சி- 2
புளொட்- 2
ரெலோ- 2
ஈபி.ஆர். எல். எப்- 3
மன்னார் மாவட்டத்தில்,
தமிழரசுக் கட்சி- 2
புளொட்- 1
ரெலோ-3
ஈபி.ஆர். எல். எப்- 2

ad

ad