புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஆக., 2013

வெளிநாடுகளில்  தஞ்சம் கோரிய முன்னாள் இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டவர்கள் நாடுகடத்தல்?

வெளிநாடுகளில் தஞ்சம் கோரிய முன்னாள் இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டவர்கள் நாடுகடத்தல்?

இலங்கையில் தமக்கு கொலை அச்சுறுத்தல் இருப்பதாக கூறி, வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் கோரியிருந்த முன்னாள் இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட
30க்கும் மேற்பட்டவர்களை சில நாடுகள் இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளன.
இவர்களில் முன்னாள் கடற்படை அதிகாரியான லெப்டினட் கமாண்டார் ஒருவர் இருப்பதாக தெரியவந்துள்ளது.
சுவீடன், சுவிஸர்லாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு சென்று இவர்கள் அரசியல் தஞ்சம் கோரியிருந்தனர்.  இவர்களின் விண்ணப்பங்கள் பரிசோதிக்கப்பட்ட போது, இவர்கள் உண்மைக்கு புறம்பான தகவல்களை வழங்கி அரசியல் தஞ்சம் கோரியிருந்தமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் நாடு கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. 
 

ad

ad