அமெரிக்க ஓபன் டென்னிஸ் மகளிர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ்- சீனா வீராங்கனை லீ நா அரையிறுதியில் மோதுகின்றனர்.
நியூயார்க்கில் நடந்து வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ், மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் முதல் நிலை வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ், ஸ்பெயின் வீராங்கனை சுராஸ் நவரோவை எதிர்கொண்டார்
.நியூயார்க்கில் நடந்து வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ், மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் முதல் நிலை வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ், ஸ்பெயின் வீராங்கனை சுராஸ் நவரோவை எதிர்கொண்டார்
தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த செரீனா 6-0, 6-0 என்ற நேர் செட்களில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதி சுற்றில் சீன வீராங்கனை லீ நாவை, செரினா எதிர்கொள்கிறார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் அசரன்கா 6 -3, 6 - 4 என்ற நேர் செட்களில் அனா இவனோவிச்சை வீழ்த்தினார்.