புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 செப்., 2013

வடமாகாண சபை தேர்தல்! வரலாறு திரும்பியது டக்ளசின் துப்பாக்கி முனை படுதோல்வி தீவுப்பகுதி எழுச்சி கொண்டது 
மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்! முல்லை., கிளிநொச்சி ., யாழ்ப்பாணம் ., வவுனியா , மன்னார் தமிழரசுக்கட்சி அமோக வெற்றி
வடக்கு மாகாணத் தேர்தலில் மாவட்ட ரீதியிலான தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அந்தவகையில் வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய மாவட்டங்களில் தபால் மூல வாக்குகளின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே முன்னிலை வகிக்கின்றது.
அதன்படி,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 646
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 146
ஐக்கிய தேசியக் கட்சி 2
ஜனநாயகக் கட்சி 1
மேற்படி வாக்குகளைப் பெற்றுள்ளன.
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 831,
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 800,
செல்லுபடியான மொத்த வாக்குகள் 795,
நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 5.
கிளிநொச்சி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 756
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 160
ஐக்கிய தேசியக் கட்சி  01
சுதந்திர ஐக்கிய முன்னணி 01
தொழிலாளர் கட்சி 01
மேற்படி வாக்குகளைப் பெற்றுள்ளன.
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 970,
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள்  929,
செல்லுபடியான மொத்த வாக்குகள் 919
நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 10.
வவுனியா  மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 901
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 323
ஐக்கிய தேசியக் கட்சி 65
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 24
மக்கள் விடுதலை முன்னணி 15
ஜனநாயக கட்சி 12
சுயேட்சைக் குழு-6   05
சுயேட்சைக் குழு-7  01
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 1402,
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 1371,
செல்லுபடியான மொத்த வாக்குகள் 1346
நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 25.
யாழ்ப்பாண  மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 7625
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 1099
ஐக்கிய தேசியக் கட்சி 35
சுயேட்சைக் குழு-6 16
சுயேட்சைக் குழு-7 12
ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு 10
சுயேட்சைக் குழு-1 10


பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 9301,
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 8949
செல்லுபடியான மொத்த வாக்குகள்  8835
நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 114.
மன்னார் மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 1300
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 408
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 135
ஐக்கிய தேசியக் கட்சி 07
விடுதலை மக்கள் முன்னணி 01
சுயேட்சைக் குழு-6  01
மேற்படி வாக்குகளைப் பெற்றுள்ளன.
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 1917,
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 1869,
செல்லுபடியான மொத்த வாக்குகள் 1852
நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 17.

மாத்தளை மாவட்ட தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் 
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 7,566
ஐக்கிய தேசியக் கட்சி - 2,568 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 27 மக்கள் விடுதலை முன்னணி - 284 ஜனநாயகக் கட்சி - 725 இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் - 68 தேசப்பற்று தேசிய முன்னணி - 9 எங்கள் தேசிய முன்னணி - 7 ஏனையவை - 33 
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 12,130 அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 11,853 செல்லுபடியான மொத்த வாக்குகள் - 11,287 நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 566 

ad

ad