புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 செப்., 2013

ஒரே பார்வையில் வடமாகாண சபை தேர்தல் முடிவுகள்….
யாழ்ப்பாணம் மாவட்டம்
ஊர்காவற்றுறை
இலங்கை தமிழரசு கட்சி – 8917
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 4164
சோசலிச சமத்துவக் கட்சி – 29
ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு – 21
ஐக்கிய தேசியக் கட்சி – 17

வட்டுக்கோட்டை
இலங்கை தமிழரசு கட்சி – 23,442
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 3,763
ஐக்கிய தேசியக் கட்சி – 173
காங்கேசன்துறை
இலங்கை தமிழரசு கட்சி – 19,596
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 4,048
சுதந்திர குழு7 – 62
சுதந்திர குழு6 – 42
ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு – 41
ஐக்கிய தேசியக் கட்சி – 35
மானிப்பாய்
இலங்கை தமிழரசுக் கட்சி – 28,210
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 3,898
சுதந்திர குழு6 – 109
ஐக்கிய தேசியக் கட்சி – 88
கோப்பாய்
இலங்கை தமிழரசுக்கட்சி – 26,467
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 4386
ஐக்கிய தேசியக்கட்சி – 127
உடுப்பிட்டி
இலங்கை தமிழரசுக்கட்சி – 18,855
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 2,424
ஐக்கிய தேசியக் கட்சி – 57
பருத்தித்துறை
இலங்கை தமிரசுக்கட்சி – 17,719
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 2,953
ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு – 162
சுதந்திர குழு1 – 80
ஐக்கிய தேசியக் கட்சி – 26
சாவகச்சேரி
இலங்கை தமிரசுக்கட்சி – 22,922
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 4,193
ஐக்கிய தேசியக் கட்சி – 89
நல்லூர்
இலங்கை தமிழரசு கட்சி – 23733
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 2651
ஐக்கிய தேசியக்கட்சி – 148
யாழ்ப்பாணம்
இலங்கை தமிழரசு கட்சி – 16421
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 2416
ஐக்கிய தேசியக்கட்சி – 60
யாழ்ப்பாணம் மாவட்டம்
இலங்கை தமிழரசு கட்சி -14ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி -02ஆசனங்கள்
கிளிநொச்சி மாவட்டம்
கிளிநொச்சி
இலங்கை தமிழரசு கட்சி – 36323
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 7737
ஈழவர் ஜனநாயக முன்னணி – 300
இலங்கை தமிழரசு கட்சி – 03ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 01ஆசனம்
முல்லைத்தீவு மாவட்டம்
முல்லைத்தீவு
இலங்கை தமிழரசு கட்சி – 27,620
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 7,063
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 199
ஐக்கிய தேசியக் கட்சி – 195
இலங்கை தமிழரசு கட்சி – 04ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 01ஆசனம்
வவுனியா மாவட்டம்
வவுனியா
இலங்கை தமிழரசுக்கட்சி – 40,324
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 16,310
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 1,967
ஐக்கிய தேசியக்கட்சி – 1,704
இலங்கை தமிழரசு கட்சி – 04ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 02ஆசனங்கள்
மன்னார் மாவட்டம்
மன்னார்
இலங்கை தமிழரசுக்கட்சி – 31,818
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 14,696
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 4,436
ஐக்கிய தேசியக்கட்சி – 180
இலங்கை தமிழரசுக்கட்சி – 03ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 01ஆசனம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 01ஆசனம்
வடமாகாண சபை தேர்தல் முடிவுகள்.. மொத்த முடிவு
இலங்கை தமிழரசுக்கட்சி – 28ஆசனங்கள் + போனஸ் 02ஆசனங்கள் = 30ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 07ஆசனங்கள்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 01ஆசனம்
- See more at: http://www.athirady.com/tamil-news/news/268614.html#sthash.17KFvHzo.VrBJd0TA.dpuf

ad

ad