புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 செப்., 2013

வளர்ச்சியில் பின்தங்கிய இந்தி பேசும் மாநிலங்கள். முன்னுக்கு வந்த இந்தி அல்லாத மாநிலங்கள். தமிழகத்திற்கு மூன்றாம் இடம் ! 

ரகுராம் ராஜன் அறிக்கை நடுவண் அரசுக்கு தெரிவித்த புள்ளிவிவர அறிக்கையின் படி இந்தி அல்லாத மாநிலங்களே இந்திய நாட்டில் பெரும் வளர்ச்சி கண்டுள்ளது . இந்தியை மட்டுமே பேசும் மாநிலங்களான உ.பி , மத்திய பிரதேசம் , பீகார் போன்றவைகள் மிகவும் பின்தங்கி உள்ளது. 

இனியாவது இந்திய அரசு இந்தி அல்லாத மாநிலங்களில் இந்தி திணிப்பை செய்வதை நிறுத்தி விட்டு இந்தி பேசும் மக்களுக்கு கொஞ்சமாவது ஆங்கிலம் கற்றுக் கொடுப்பது நன்மை பயக்கும். மொழியின் பெயரால் மக்களை ஏமாற்றியது போதும். இந்தி கற்றால் தான் வளர்ச்சி பெறுவோம் என்ற மாயை தகர்த்தெறியப்பட்டது. ...Mehr anzeigen
வளர்ச்சியில் பின்தங்கிய இந்தி பேசும் மாநிலங்கள். முன்னுக்கு வந்த இந்தி அல்லாத மாநிலங்கள். தமிழகத்திற்கு மூன்றாம் இடம் ! 

ad

ad