புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 டிச., 2013

ஆபாச வலைத் தளங்களை தேடுவதில் இலங்கைக்கு முதலிடம்: கூகிள்
2013 ஆம் ஆண்டில் கூகிள் தேடுத்தளத்தில், ஆபாச இணையத்தளங்களை தேடிய நாடுகளில் இலங்கை முதலிடத்தை பெற்றுள்ளதாக கூகிள் நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூகிள் நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின் படி இந்த தகவல் தெரியவந்துள்ளது.
இவ்வாறு ஆபாச தளங்களை தேடிய நகரங்களில் நுகேகொட முதலிடத்திலும் ஹோமாகம மற்றும் கொழும்பு நகரங்கள் இரண்டாம், மூன்றாம் இடங்களிலும் உள்ளன.
2012 ஆம் ஆண்டும் இலங்கை இந்த விடயத்தில் முதலிடத்தில் இருந்தது. இரண்டாம் இடத்தில் இருந்த இந்தியா, திமோர், எத்தியோப்பிய, பங்களாதேஷ் நாடுகள் இம்முறை 5 ஆம் இடத்தில் உள்ளன.

ad

ad