வெள்ளி, டிசம்பர் 20, 2013

ஓரின சேர்க்கை விவகாரம்: நடிகை திரிஷா கருத்து
ஓரின சேர்க்கை பிரச்சினை பற்றி நடிகை திரிஷா,  ‘‘இது ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் யாருடனும் நட்பு வைத்துக் கொள்ளலாம். பேசிப்பழகலாம்.
‘செக்ஸ்,’ அவரவர் விருப்பம். இவரோடுதான் ‘செக்ஸ்’ வைத்துக்கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது.


‘செக்ஸ்’ விஷயத்தில், பார்ட்னரை தேர்ந்தெடுப்பது அவரவர் இஷ்டம். இவர்தான் ‘பார்ட்னர்’ என்று மற்றவர்கள் பலவந்தப்படுத்த கூடாது’’என்று தெரிவித்துள்ளார்.