புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 டிச., 2013

எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்[

  1. சதிலீலாவதி -1936
  2. இருசகோதரர்கள் -1936
  3. தட்சயக்ஞம் -1938
  4. வீர ஜெகதீஸ் -1938
  5. மாயாமச்சேந்திரா -1939
  6. பிரகலாதா-1939
  7. வேதவதி(அ) சீதாஜனனம் -1941
  8. அசோக்குமார் -1941
  9. தமிழறியும் பெருமாள் -1941
  10. தாசிப்பெண் (அ) ஜோதிமலர் -1943
  11. அரிச்சந்திரா -1944
  12. சாலிவாகனன் -1945
  13. மீரா -1945
  14. ஸ்ரீ முருகன் -1946
  15. ராஜகுமாரி -1947
  16. பைத்தியக்காரன் -1947
  17. அபிமன்யு -1948
  18. மோகினி -1948
  19. ராஜமுக்தி -1948
  20. ரத்னகுமார் -1949
  21. மருதநாட்டு இளவரசி -1950
  22. மந்திரி குமாரி -1950
  23. மர்மயோகி -1951
  24. ஏக்தா ராஜா -1951 (இந்தி)
  25. சர்வாதிகாரி -1951
  26. சர்வாதிகாரி -1951 (தெலுங்கு)
  27. அந்தமான் கைதி -1952
  28. குமாரி -1952
  29. என் தங்கை -1952
  30. நாம் -1953
  31. ஜெனோவா -1953 (மலையாளம்)
  32. ஜெனோவா -1953
  33. பணக்காரி -1953
  34. மலைக்கள்ளன் -1954
  35. கூண்டுக்கிளி -1954
  36. குலேபகாவலி -1955
  37. அலிபாபாவும் 40 திருடர்களும் -1956
  38. மதுரை வீரன் -1956
  39. தாய்க்குப் பின் தாரம் -1956
  40. சக்கரவர்த்தி திருமகள் -1957
  41. ராஜராஜன் -1957
  42. புதுமைப்பித்தன் -1957
  43. மகாதேவி -1957
  44. நாடோடி மன்னன் -1958
  45. தாய் மகளுக்கு கட்டிய தாலி -1959
  46. பாக்தாத் திருடன் -1960
  47. ராஜா தேசிங்கு -1960
  48. மன்னாதி மன்னன் -1960
  49. அரசிளங்குமரி -1961
  50. திருடாதே -1961
  51. சபாஷ் மாப்பிள்ளை -1961
  52. நல்லவன் வாழ்வான் -1961
  53. தாய் சொல்லை தட்டாதே -1961
  54. ராணி சம்யுக்தா -1962
  55. மாடப்புறா -1962
  56. தாயைக்காத்த தனயன் -1962
  57. குடும்பத்தலைவன் -1962
  58. பாசம் -1962
  59. விக்கிரமாதித்தன் -1962
  60. பணத்தோட்டம் -1963
  61. கொடுத்து வைத்தவன் -1963
  62. தர்மம் தலைகாக்கும் -1963
  63. கலையரசி -1963
  64. பெரிய இடத்துப் பெண் -1963
  65. ஆனந்த ஜோதி -1963
  66. நீதிக்குப்பின் பாசம் -1963
  67. காஞ்சித் தலைவன் -1963
  68. பரிசு -1963
  69. வேட்டைக்காரன் -1964
  70. என் கடமை -1964
  71. பணக்காரக் குடும்பம் -1964
  72. தெய்வத்தாய் -1964
  73. தொழிலாளி -1964
  74. படகோட்டி -1964
  75. தாயின் மடியில் -1964
  76. எங்க வீட்டுப் பிள்ளை -1965
  77. பணம் படைத்தவன் -1965
  78. ஆயிரத்தில் ஒருவன் -1965
  79. கலங்கரை விளக்கம் -1965
  80. கன்னித்தாய் -1965
  81. தாழம்பூ -1965
  82. ஆசை முகம் -1965
  83. அன்பே வா -1966
  84. நான் ஆணையிட்டால் -1966
  85. முகராசி -1966
  86. நாடோடி -1966
  87. சந்திரோதயம் -1966
  88. தாலி பாக்கியம் -1966
  89. தனிப் பிறவி -1966
  90. பறக்கும் பாவை -1966
  91. பெற்றால் தான் பிள்ளையா -1966
  92. தாய்க்குத் தலைமகன் -1967
  93. அரச கட்டளை -1967
  94. காவல்காரன் -1967
  95. விவசாயி -1967
  96. ரகசிய போலீஸ் 115 -1968
  97. தேர்த் திருவிழா -1968
  98. குடியிருந்த கோயில் -1968
  99. கண்ணன் என் காதலன் -1968
  100. ஒளி விளக்கு -1968
  101. கணவன் -1968
  102. புதிய பூமி -1968
  103. காதல் வாகனம் -1969
  104. அடிமைப் பெண் -1969
  105. நம்நாடு -1969
  106. மாட்டுக்கார வேலன் -1970
  107. என் அண்ணன் -1970
  108. தலைவன் -1970
  109. தேடிவந்த மாப்பிள்ளை -1970
  110. எங்கள் தங்கம் -1970
  111. குமரிக்கோட்டம் -1971
  112. ரிக்ஷாக்காரன் -1971
  113. நீரும் நெருப்பும் -1971
  114. ஒரு தாய் மக்கள் -1971
  115. சங்கே முழங்கு -1972
  116. நல்ல நேரம் -1972
  117. ராமன் தேடிய சீதை -1972
  118. நான் ஏன் பிறந்தேன் -1972
  119. அன்னமிட்ட கை -1972
  120. இதய வீணை -1972
  121. உலகம் சுற்றும் வாலிபன் -1973
  122. பட்டிக்காட்டு பொன்னையா -1973
  123. நேற்று இன்று நாளை -1974
  124. உரிமைக்குரல் -1974
  125. சிரித்து வாழ வேண்டும் -1974
  126. நினைத்ததை முடிப்பவன் -1975
  127. நாளை நமதே -1975
  128. இதயக்கனி-1975
  129. பல்லாண்டு வாழ்க -1975
  130. நீதிக்கு தலைவணங்கு -1976
  131. உழைக்கும் கரங்கள் -1976
  132. ஊருக்கு உழைப்பவன் -1976
  133. நவரத்தினம் -1977
  134. இன்றுபோல் என்றும் வாழ்க -1977
  135. மீனவ நண்பன் -1977
  136. மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் -1977

தெலுங்கு மொழி மாற்றப்படங்கள்[தொகு]

  1. அலிபாபா (அலிபாபாவும் 40 திருடர்களும); -1956
  2. சாகச வீருடு (மதுரை வீரன்) -1956
  3. ராஜபுத்திரி ரகசியமு (சக்கரவர்த்தி திருமகள்) -1957
  4. மகாதேவி (மகாதேவி) -1958
  5. வீரகட்கம் (புதுமை பித்தன்) -1958.
  6. அனகா அனகா ஒக ராஜு (நாடோடி மன்னன்) -1959
  7. பாக்தாத் கஜ தொங்கா (பாக்தாத் திருடன்) -1960
  8. தேசிங்கு ராஜூ கதா (ராஜா தேசிங்கு) -1961
  9. ஜெபு தொங்கா (திருடாதே) -1961
  10. கத்திபட்டின தைது(அரசிளங்குமரி)-1961
  11. யேனகக்கா வீருடு (மன்னாதி மன்னன்) -1962
  12. வீர பத்ருடு (தாயைக்காத்த தனையன்) -1962
  13. பாக்கிய வந்தலு (நலலவன் வாழ்வான்) -1962
  14. இத்தரு கொடுக்குலு (தாய்சொல்லை தட்டாதே) -1962
  15. ராஜாதி ராஜூ கதா(ராஜராஜன்) -1963
  16. அதிர்ஷ்டவதி (கொடுத்து வைத்தவள்) -1963
  17. தியாகமூர்த்திலு (மாடப்புறா) -1963
  18. ஆனந்த ஜோதி (ஆனந்த ஜோதி) -1964
  19. ஹந்தரு டெவரு (தர்மம் தலைகாக்கும்) -1954
  20. தொங்கலு பட்டின தொரா (நீதிக்குபின் பாசம்) -1954
  21. தொங்க நோட்டலு (பணத்தோட்டம்) -1964
  22. இன்டி தொங்கா (வேட்டைக்காரன்) -1964
  23. முக்குரமமாயிலு மூடு ஹத்யலு (பரிசு) -1964
  24. வீரமார்த்தாண்டா (விக்கிரமாதித்தன்) -1965
  25. கராணா ஹத்தகுடு (என் கடமை) -1965
  26. சுதா நாயகடு கதா (ஆயிரத்தில் ஒருவன்) -1965
  27. காலம் மாறிந்தி (படகோட்டி) -1966
  28. எவராஸ்ரீ (கலங்கரை விளக்கம்) -1966
  29. தனமே பிரபஞ்ச லீலா (தாய்க்குத் தலைமகன்) -1967
  30. காலச்சக்கதரம் (பணம் படைத்தவன்) -1967
  31. அந்துலேயணி ஹந்துடு (தாயின் மடியில்) -1967
  32. பெண்ளண்டே பயம் (சந்திரோதயம்) -1967
  33. நாமாட்டண்டே (நான் ஆணையிட்டால்) -1967
  34. பொண்டி பில்லா (பறக்கும் பாவை) -1967
  35. சபாஷ் தங்கா (தனிப்பிறவி) -1967
  36. தோப்பிடி தொங்கலு (முகராசி) -1968
  37. விசித்திர சோதரலு (குடியிருந்த கோயில்) -1968
  38. மாங்கல்ய விஜயம் (தாலி பாக்கியம்) -1968
  39. ஸ்ரீமந்தலு (பணக்கார குடும்பம்) -1968
  40. தொப்பகு தொப்பா (ஆசைமுகம்) -1968
  41. ரைவர் மோகன் (காவல்காரன்) -1969
  42. கொண்ட இன்டிசிம்மம் (அடிமைப்பெண்) -1969
  43. பிரேம மனசுலு (அன்பே வா) -1969
  44. எவரிபாப்பாய் (பெற்றால் தான் பிள்ளையா) -1970
  45. விசித்திர விவாகம் (கண்ணன் என் காதலன்) -1970
  46. கூடாச்சாரி 115 (ரகசிய போலீஸ் 115) -1971
  47. செகன்ராபாத் சி.ஐ.டி. (தலைவன்) -1971
  48. பந்திபோட்டு பயங்கர் (புதிய பூமி) -1972
  49. பிராண சினேகிதுலு (நல்ல நேரம்) -1972
  50. சிக் ஷ் ராமுடு (ரிக் ஷாக்காரன்) -1972
  51. லோகம் சுட்டின வீரடு (உலகம் சுற்றும் வாலிபன்) -1973
  52. கைதி பென்ட்ளி (கணவன்) -1975
  53. மஞசிகோசம் (அன்னமிட்டகை) -1975
  54. ரங்கோள ராணி (குமரிக்கோட்டம்) -1975
  55. காஷ்மீர் புல்லோடு (இதய வீணை) -1976
  56. பிரேமா தர்மமா (இதயக்கனி) -1976
  57. வஞ்ரால தொங்கா (நினைத்ததை முடிப்பவன்) -1976
  58. எதுருலேனி கதாநாயகுடு (இன்றுபோல் என்றும் வாழ்க) -1978
  59. தர்மாத்முடு (நேற்று இன்று நாளை) -1978
  60. அண்டம் மூல சபதம் (நீரும் நெருப்பும்) -1978

இந்தி மொழி மாற்ற படங்கள்[தொகு]

  1. குல்-இ-பகாவலி (குலேபகாவலி) -1956
  2. பாக்தாத் (பாக்தாத்திருடன்) -1961
  3. மேரிபஹன் (அரசிளங்குமரி) -1962
  4. ஹமேபிஜேனே (நாடோடி மன்னன்) -1963
  5. நர்த்தகி சித்ரா (மன்னாதி மன்னன்) -1966
  6. கோயி குலாம் நஹீ (அடிமைப் பெண்) -1970
  7. ஆக்ரி நிஷ்ன் (நீரும் நெருப்பும்) -1974
  8. ரங்கீன் துனியா (உலகம் சுற்றும் வாலிபன்) -1975
  9. லவ் இன் காஷ்மீர் (இதயவீணை) -1976

ad

ad