புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 டிச., 2013

இன்று உதைபந்தாட்ட உலககிண்ண போட்டிக்கான குழுக்கள்  தெரிவாகவுள்ளன 
இன்றைய இந்த விழாவில் விருந்தினர்களாக பின்வரும்  முன்னாள் நட்சத்திர வீரர்கள் பங்குபற்றுகிறார்கள் .இவர்கள் முன்னாள் உலக கிண்ணத்தை வென்றா நாடுகளின் வீரர்கள் என்ற கௌரவிப்பில் இடம் பெறுகிறார்கள்  Uruguay legend Alcides Ghiggia, Englishman Geoff Hurst, form
er Brazilcaptain Cafu, Italy’s Fabio Cannavaro, Argentina’s Mario Kempes, Spain’s Fernando Hierro, French legend Zinedine Zidane and German great Lothar Matthaus.

A முதல் H வரையிலான 8 குழுக்களில் தகுதியான 32 நாடுகள் வகுக்கபடவுள்ளன. எல்லா நாடுகளும் டாப் என்ற பகுதிக்குள் அடக்கப் பட்டுள்ளன.1 டாப் இல் கடந்த ஒக்டோபர் மாதம் உலக தர வரிசையில் உள்ள முதல் 8 நாடுகள் உள்ளனBrazil, Argentina, Belgium, Colombia, Germany, Spain, Switzerland and Uruguay ).மற்றவை வலய ரீதியாக இணைக்கப் பட்டுள்ளன
டாப் 1 உள்ள நாடுகள் ஒவ்வொரு குழுவிலும் முதல் இடத்தை பிடிக்கும் ஆனால் குழுக்கள் இன்றி விருந்தினர் நாடானா நடத்துகின்ற பிரேசில் A 1 இல் வைக்கப்படும் ,அடுத்து டாப் 2 இல் 7 நாடுகளே இருப்பதால் டாப் 4 இல் உள்ள ஒரு நாடு இங்கே  குழுக்கள் முறையில் எடுத்து வரப்படும் பின்னர் மற்றைய டாப் கல் பகிரப்படும் முக்கியமாக ஒரே வலயத்து நாடுகள் ஒரே குழுவில் வாராமல் கவனம் கொள்ளப்படும் ஆனால் ஐரோப்பிய நாடுகள் ஒன்றுக்கு மேல் இடம்பெற முடியும்


Pot 1 (seeds)Brazil, Argentina, Belgium, Colombia, Germany, Spain, Switzerland and Uruguay ).
Pot 2 (CAF and CONMEBOL teams)
Algeria, Cameroon, Cote d’Ivoire, Ghana, Nigeria, Chile and Ecuador
Pot 3 (AFC and CONCACAF teams)
Australia, Iran, Japan, South Korea, Costa Rica, Honduras, Mexico and USA
Pot 4 (UEFA teams)
Bosnia-Herzegovina, Croatia, England, France, Greece, Italy, Netherlands, Portugal, Russia.

ad

ad