புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஜன., 2014



ஆடை வடிவமைத்து சாதித்த ஒற்றை கை மாணவி
புதுக்கோட்டை கைக்குறிச்சி ஸ்ரீ பாரதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் 3 நாட்கள் நடைபெற்ற  9வது கவின்கலை நிறைவு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. 
நிகழ்ச்சியில் பரத நடனத்தில் நுண்ணுரியியல்
துறை, தனி நபர் மெல்லிசை பாடல் மற்றும் நாட்டுப் புற குழு நடனத்தில ஆங்கிலத்துறை ஆடை அலங்காரத்தில் ஆடை வடிவமைப்பியல் துறை  மருதானி வரைதல் போட்டியில்  வணிகவியல்துறை  ரங்கோலி கோலப்போட்டியில் இயற்பியல் துறை தனி நபர் கருவி இசை வாசித்தல் நாட்டுபுற குழுபாட்டு தமிழ் ஆங்கிலம் மற்றும்  மௌன நாடகம் ஆகிய ஜந்து போட்டிகளிலும் முதலிடத்தையும் இந்த ஆண்டிற்கான சுழற்கேடயத்தையும் கணினி அறிவியல்துறை கைப்பற்றியது.


 நிகழ்ச்சியில் ஆடை அலங்காரப்போட்டியில் தன் ஒற்றை  கை இல்லாவிட்டாலும் நம்பிக்கை இழக்காமல் கலந்து கொண்ட முதலாமாண்டு மாணவி மு.ரில்வானாவுக்கு சிறப்பு பரிசும் பாராட்டும் வழங்கப்பட்டது. 

ad

ad