புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜன., 2014

வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற்ற S.P. பாலசுப்பிரமணியம் வைத்தியசாலையில்.
வாழ்நாள் சாதனையாளர் விருதை பெறுவதற்காக எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தென் ஆபிரிக்காவுக்கு சென்றார். நேற்றிரவு நடந்த விழாவில் பங்கேற்று விருதினை பெற்றுக் கொண்ட அவர் திடீரென நோய்வாய்ப்பட்டார்.
67 வயதான எஸ்.பி.பாலசுப்பிரமணியன் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஒரு பாடலில் சில வரிகளை 15 மொழிகளில் பாடினார்.
இதற்காக தென் ஆப்பிரிக்க இந்திய திரைப்பட விழாவில் பங்கேற்று விருதினை பெற்றுக் கொண்டார்.
மேலும் விருதினை பெற்று திரும்பிய அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
அதனால் அவர் தென் ஆப்பிரிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது, அவரது நோயின் தன்மை குறித்து தெரிவிக்கப்படவில்லை.

ad

ad