புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 பிப்., 2014

இந்திய அணி 438 ஓட்டங்களுக்கு ஆட்டமிழப்பு
நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 438 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
இந்தியா– நியூசிலாந்து அணிகள் மோதும் 2வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளயும் இழந்து 438 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
அணியில் தவான் 98 ரன்களும், .ரஹானே 118 ரன்களும்,தோனி 68 ரன்களும் எடுத்தனர்.இதனால் நியூசிலாந்து அணியைவிட இந்திய அணி 246 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.

ad

ad