புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 பிப்., 2014

மாலிங்கா 5 விக்கெடுக்களை  சாய்த்தார்  296 ஓட்டங்கள்

ஆசிய கிண்ண போட்டியில் இலங்கை அபார வெற்றி -

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்ட இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி 296 ஓட்டங்களை எடுத்தது.
பதுல்லாஹ்வில் நேற்று நடைபெற்ற போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. 


இலங்கை அணியில் சகல துறை வீரர் சதுரங்க டி சில்வா தனது கன்னி போட்டியில் களமிறங்கினார்.
இந்நிலையில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணியின் ஆரம்ப வீரர் குசல் பெரேரா 14 ஓட்டங்களுடன் ஆட்டமிந்தார். எனினும் லஹிரு திரிமான்ன மற்றும் குமார் சங்கக்கார ஆகியோர் இரண்டாவது விக்கெட்டுக்காக 161 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர். இதில் அபாரமாக ஆடிய திரிமான்ன தனது 2 வது ஒருநாள் சதத்தை பெற்றார். 110 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 11 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர்களுடன் 102 ஓட்டங்களை பெற்றார். சங்கக்கார 65 பந்துகளுக்கு 67 ஓட்டங்களை குவித்தார்.
பின்னர் வந்த அணித்தலைவர் அன்ஜலோ மத்தியூஸ் 50 பந்துகளில் 55 ஓட்டங்களை குவித்தார். இதன்மூலம் இலங்கை 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 296 ஓட்டங்களை பெற்றது.
எனினும் இலங்கை அணி 36 வது ஓவரின் போது 204 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை மாத்திரம் இழந்திருந்த போதும் கடைசி ஓவர்களில் வேகமாக ஓட்டங்களை குவிக்க தவறியது.
Sri Lanka won by 12 runsபாகிஸ்தான் சார்பில் உமர் குல் மற்றும் ஷஹிட் அப்ரிடி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
Sri Lanka innings (50 overs maximum)RMB4s6sSR
View dismissalMDKJ Pererac †Umar Akmal b Umar Gul1429263053.84
View dismissalHDRL Thirimanneb Saeed Ajmal10215511011192.72
View dismissalKC Sangakkarac Ahmed Shehzad b Umar Gul671036580103.07
View dismissalDPMD Jayawardeneb Shahid Afridi1333190068.42
AD Mathews*not out55625051110.00
View dismissalNLTC Pererac Ahmed Shehzad b Shahid Afridi61690066.66
View dismissalPC de Silvarun out (Ahmed Shehzad)25200100.00
LD Chandimalnot out19271920100.00
Extras(b 4, lb 6, w 8)18
Total(6 wickets; 50 overs)296(5.92 runs per over)
Did not bat SMSM SenanayakeSL MalingaRAS Lakmal
Fall of wickets 1-28 (MDKJ Perera, 7.3 ov)2-189 (Sangakkara, 31.5 ov)3-204 (Thirimanne, 35.2 ov),4-224 (Jayawardene, 38.5 ov)5-245 (NLTC Perera, 42.1 ov)6-251 (de Silva, 43.3 ov)
BowlingOMRWEcon
Mohammad Hafeez905406.00
View wicketsUmar Gul803824.75(2w)
Junaid Khan906106.77(2w)
Bilawal Bhatti402706.75
View wicketSaeed Ajmal1005015.00
View wicketsShahid Afridi1005625.60(2w)
Pakistan innings (target: 297 runs from 50 overs)RMB4s6sSR
View dismissalSharjeel Khanc Mathews b Lakmal26302341113.04
View dismissalAhmed Shehzadb de Silva2862374075.67
View dismissalMohammad Hafeezlbw b Mathews1837192094.73
View dismissalSohaib Maqsoodc de Silva b Senanayake1742271062.96
View dismissalMisbah-ul-Haq*c Senanayake b Malinga73128844286.90
View dismissalUmar Akmalc †Sangakkara b Lakmal74767273102.77
View dismissalShahid Afridic Chandimal b Malinga41170057.14
View dismissalBilawal Bhattib Malinga18271320138.46
View dismissalUmar Gulc de Silva b Malinga2960033.33
View dismissalSaeed Ajmallbw b Malinga109420250.00
Junaid Khannot out14100100.00
Extras(lb 3, w 10)13
Total(all out; 48.5 overs)284(5.81 runs per over)
Fall of wickets 1-28 (Sharjeel Khan, 6.1 ov)2-77 (Ahmed Shehzad, 12.3 ov)3-83 (Mohammad Hafeez, 13.3 ov),4-121 (Sohaib Maqsood, 23.3 ov)5-242 (Umar Akmal, 42.3 ov)6-252 (Shahid Afridi, 44.4 ov),7-254 (Misbah-ul-Haq, 44.6 ov)8-262 (Umar Gul, 46.5 ov)9-281 (Saeed Ajmal, 48.2 ov)10-284 (Bilawal Bhatti, 48.5 ov)
BowlingOMRWEcon
View wicketsSL Malinga9.505255.28(1w)
View wicketsRAS Lakmal916527.22
View wicketSMSM Senanayake904715.22
View wicketPC de Silva1015615.60(2w)
NLTC Perera603606.00
View wicketAD Mathews512515.00(1w)

Match details
Toss Sri Lanka, who chose to bat
Points Sri Lanka 4, Pakistan 0
ODI debut PC de Silva (Sri Lanka)
Player of the match SL Malinga (Sri Lanka)
Umpires JD Cloete (South Africa) and BNJ Oxenford (Australia)
TV umpire Anisur Rahman
Match referee JJ Crowe (New Zealand)
Reserve umpire Masudur Rahman

ad

ad