புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 பிப்., 2014


சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
சென்னையில் பிப்ரவரி 6 ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின் வாரிய பராமரிப்புப் பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.



அண்ணா நகர் பகுதி: அண்ணா நகர் ஏ முதல் டபிள்யு பிளாக் வரை வ.உ.சி.நகர், ஷெனாய் நகர், அமைந்தகரை, ஆர்.வி.நகர், டி.பி.சத்திரம் முழுவதும், கீழ்ப்பாக்கம் கார்டன் சாலை ஒரு பகுதி, பெரிய கூடல் ஏ.ஏ. முதல் ஏ.எம்.பிளாக் வரை, திருவீதி அம்மன் கோயில் தெரு முழுவதும்.
திருமழிசை பகுதி: நசரத்பேட்டை, அகரமேல், மேப்பூர், மலையம்பாக்கம், வரதராஜபுரம், புறவழிச் சாலை, நசரேத்பேட்டை, சிப்காட் பம்ப் ஹவுஸ், செம்பரம்பாக்கம் கிராமம், தண்டலம் கிராமத்தின் ஒரு பகுதி.
சைதாப்பேட்டை கிழக்கு பகுதி: பஜார் சாலை, வினாயகம் பேட்டை, ஆலந்தூர் சாலை, கொத்தவால் சாவடி தெரு, ஜெயராம் செட்டி தெரு, திவான் பாஷ்யம், காரணி கார்டன், ஜோன்ஸ் சாலை, மேற்கு சி.ஐ.டி.நகர், கண்ணம்மாபேட்டை, தெற்கு மேற்கு போக் சாலை, அண்ணா சாலை ஒரு பகுதி, ஜீனஸ் சாலை, கார்னேஸ்வரர் கோயில் தெரு, கோடம்பாக்கம் சாலை, தாடண்டர் நகர், வேளச்சேரி சாலை, வெங்கடபுரம் வடக்கு அவென்யூ, ஆரோக்கிய மாதா சாலை, சைதை பகுதி முழுவதும்.
கொரட்டூர் பகுதி: தெற்கு ரயில் நிலைய சாலை, ரெட்டி தெரு, பெருமாள் கோயில் தெரு, பிராமின் தெரு, வன்னியர் தெரு, மாரியம்மன் கோயில் தெரு, பிள்ளையார் கோயில் தெரு, நேரு நகர், சாவடி தெரு, வெங்கட்ராமன் நகர், காமராஜ் நகர் 9 முதல் 11வது தெரு, ஜம்புகேஸ்வரர் நகர், காக்கா பள்ளம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, எம்.டி.எச். சாலை, டி.எம்.பி.நகர், மதியழகன் நகர், கோபால் நாயக்கர் நகர், முகப்பேர் ரோடு, திருவள்ளுவர் தெரு, மண்ணூர்பேட்டை, வன்னியர் தெரு.
முத்தியால்பேட்டை பகுதி: மண்ணடி தெரு, ஆர்மேனியன் தெரு, கட்சாலீஸ்வரர் அக்ரகாரம், முத்துமாரி செட்டி தெரு, வெங்கடமேஸ்திரி தெரு, ஐய்யப்ப செட்டி தெரு, செம்பு தாஸ் தெரு, சவரி முத்து தெரு, நய்னியப்பன் தெரு, தம்பு செட்டி தெரு, ஜாபர் சரங் தெரு, மற்றும் சந்து கிருஷ்ணன் கோயில் தெரு, வெங்கடலிங்கம் தெரு, அங்கப்பன் தெரு, ஆதம் தெரு, ராஜாஜி சாலை, கோபால் செட்டி தெரு, 3 மற்றும் 4 கடற்கரை சந்து, லிங்கி செட்டி தெரு, நாராயணப்பா தெரு, மூர் தெரு, பிரகாஷம் சாலை, மண்ணடி போலிஸ் குடியிருப்பு, கந்தப்ப செட்டி தெரு, சின்னதம்பி தெரு 1 பகுதி, ஆச்சாரப்பன் தெரு, அண்ணாபிள்ளை தெரு, ஆதியப்பா தெரு, மலைய பெருமாள் தெரு, ஆண்டர்சன் தெரு.
தண்டையார்பேட்டை பகுதி: தண்டையார்பேட்டை, எண்ணூர் பிரதான சாலை, சுந்தரம் நகர், நேதாஜி நகர், துர்கா தேவி நகர், பரமேஸ்வரன் நகர் நேரு நகர், விநோபா நகர், ராஜசேகரன் நகர், நெடுஞ்செழியன் நகர், ஆசிஸ் நகர், கொருக்குபேட்டை ஒரு பகுதி, கே.எச்.ரோடு, ஜெ.ஜெ.நகர், மணலி சாலை, எழில் நகர், ஆர்.கே.நகர் ஒரு பகுதி, வ.உ.சி.நகர்.
சின்னமலை பகுதி: கோட்டூர்புரம், கோட்டூர், சின்னமலை, சர்தார் பட்டேல் ரோடு, ஸ்ரீ நகர் காலனி, பள்ளிபட்டு, ஸ்ரீ ராம் நகர், கஸ்தூரிபாய் நகர், இந்திரா நகர் ஒரு பகுதி.

ad

ad