புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 பிப்., 2014


இலங்கை 61 ஓட்டங்களினால் வெற்றி .பங்களாதே~; அணிக்கு 290 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் குமார் சங்கக்காரவின் அபார சதத்தின் உதவியால் 290 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
பங்களாதே'pன் டாக்கவில் நேற்று ஆரம்பமான இப்போட்டியில் இலங்கை அணி நாணயச்சுழற்சில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன் படி ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக
கௌ'ல் பெரேரா, டில்'hன் களமிற ங்கினர் இருவரும் தலா 8 ஓட்டங்கள் பெற்று ஆட்ட மிழந்தனர்.
பின்னர் குமார் சங்கக்கா ரவுடன் ஜோடி சேர்ந்த தினேஷ் சந்திமால் 9 ஓட் டங்கள் பெற்றபோது ஆட்ட மிழந்து சென்றார் அப் போது அணியின் ஓட்ட எண்ணிக்கை 63/3 விக்கெ ட்டை இழந்திருந்தது.
சங்கக்காரவுடன் இணை ந்த அ'hன் பிரியஞ்சன் 4வது விக்கெட்டுக்க இணை ந்து 114 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர்.
அ'hன் பிரியஞ்சன் 60 ஓட்டங்களைப் பெற்றபோது ஆட்டமிழந்து சென்றார்.
அணித்தலைவர் அஞ்சலோ மெத்திவ்ஸ் 39 பந்து களை எதிர் கொண்டு 56 ஓட்டங்க ளைப் பெற்றுக் கொண்டார். இரு வரும் இணைந்து 5ஆவது விக்கெ ட்டுக்காக 83 ஓட்டங்களை பெற்ற னர். இப்போட்டியில் குமார் சங்கக்கார தனது 17 வது சதத்தை பூர்த்தி செய்தார்.
குமார் சங்கக்கார 2ஆவது டெஸ்ட் போட்டியில் 319 ,105 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது மாத்திரமல்லாமல் முதல் டெஸ்ட் போட்டியில் 75 ஓட்டங்களையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
குமார் சங்கக்கார 128 ஓட்டங் கள் பெற்றபோது ஆட்டமிழந்து சென்றார்.
கடந்த போட்டியில் கலக்கிய திஸர பெரேரா ஓட்டம் எதுவும் பெறாமல் ஆட்டமிழந்து வெளியேறினார்
அஞ்சலோ மெத்திவ்ஸ் 56 ஓட்டங்களையும் விதானகே 13 ஓட்டங்களையும் பெற்று ஆட்ட மிழக்காமல் இருந்தனர்.
இலங்கை அணியில் நுவான் குலசேகரவுக்கு பதிலாக அஜந்த மென்டிஸ் இணைத்துக் கொள்ளப்பட்டார்.
பங்களாதேஷ் அணியில் அல் அமின் ஹெஸை னுக்கு பதிலாக மெஸரபி மோட்டஸா இணைத்துக் கொள்ளப்பட்டார்.
இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 6 விக் கெட் இழப்புக்கு 289 ஓட்டங்களை பெற்றது.
பங்களாதேஷ் அணி சார்பாக பந்து வீச்சில் ரபல் 3 விக்கெட்டையும் காசி, சஹிப் அல் ஹஸன், சன்னி ஹஸன் ஆகியோர் தலா ஒருவிக்கெட்டை வீழ்த்தினர்.

Sri Lanka innings (50 overs maximum)RMB4s6sSR
View dismissalMDKJ Pererac Shamsur Rahman b Rubel Hossain88720114.28
View dismissalTM Dilshanc Mushfiqur Rahim b Rubel Hossain838161050.00
View dismissalKC Sangakkarac Mahmudullah b Arafat Sunny128181115140111.30
View dismissalLD Chandimalc Shamsur Rahman b Sohag Gazi920140064.28
View dismissalSMA Priyanjanlbw b Shakib Al Hasan6090977061.85
AD Mathews*not out56583961143.58
View dismissalNLTC Pererac Mahmudullah b Rubel Hossain043000.00
KDK Vithanagenot out1312920144.44
Extras(lb 3, w 4)7
Total(6 wickets; 50 overs)289(5.78 runs per over)
Did not bat SMSM SenanayakeSL MalingaBAW Mendis
Fall of wickets 1-9 (MDKJ Perera, 1.5 ov)2-38 (Dilshan, 7.4 ov)3-63 (Chandimal, 12.4 ov)4-177 (Priyanjan, 36.4 ov),5-260 (Sangakkara, 46.2 ov)6-262 (NLTC Perera, 47.2 ov)
BowlingOMRWEcon
Mashrafe Mortaza805206.50(1w)
View wicketsRubel Hossain1007637.60(1w)
View wicketSohag Gazi1005015.00
View wicketShakib Al Hasan1014614.60(2w)
View wicketArafat Sunny814415.50
Mahmudullah301103.66
Mominul Haque10707.00
Bangladesh innings (target: 290 runs from 50 overs)RMB4s6sSR
View dismissalAnamul Haquelbw b NLTC Perera4259467091.30
View dismissalShamsur Rahmanc Senanayake b Malinga043000.00
View dismissalMominul Haquec †Sangakkara b Senanayake1547321046.87
View dismissalMushfiqur Rahim*c Senanayake b Malinga79124835295.18
View dismissalShakib Al Hasanc Senanayake b Priyanjan24312321104.34
View dismissalNasir Hossainc Vithanage b Mendis2223241191.66
View dismissalMahmudullahrun out (MDKJ Perera/Priyanjan)1540025.00
View dismissalSohag Gazic †Sangakkara b NLTC Perera714110063.63
View dismissalMashrafe Mortazac NLTC Perera b Mendis1738232173.91
Arafat Sunnynot out11140025.00
View dismissalRubel Hossainc sub (AK Perera) b Senanayake65601100.00
Extras(b 3, lb 3, w 7, nb 1)14
Total(all out; 43 overs)228(5.30 runs per over)
Fall of wickets 1-2 (Shamsur Rahman, 0.4 ov)2-57 (Mominul Haque, 12.2 ov)3-63 (Anamul Haque, 13.6 ov),4-116 (Shakib Al Hasan, 21.2 ov)5-153 (Nasir Hossain, 28.3 ov)6-155 (Mahmudullah, 29.3 ov)7-170 (Sohag Gazi, 33.1 ov),8-217 (Mashrafe Mortaza, 40.5 ov)9-220 (Mushfiqur Rahim, 41.6 ov)10-228 (Rubel Hossain, 42.6 ov)

BowlingOMRWEcon

ad

ad