திங்கள், பிப்ரவரி 17, 2014

தேமுதிகவின் அடுத்த அதிருப்தி எம்எல்ஏவா?
 
தேமுதிகவைச் சேர்ந்த மயிலாடுதுறை எம்எல்ஏ பால.அருள்செல்வன் திங்கள்கிழமை சட்டமன்றத்திற்கு சென்றபோது, அதிமுகவைச் சேர்ந்த பூம்புகார் எம்எல்ஏ எஸ்.பவுன்ராஜை சந்தித்துப் பேசினார். இவர்கள் சந்தித்துப் பேசியதை பார்த்த அங்கிருந்தவர்கள், அருள்செல்வன் தேமுதிகவின் அடுத்த அதிருப்தி எம்எல்ஏவா? என கிண்டலடித்தனர்.