திங்கள், பிப்ரவரி 17, 2014

புதிய இணையதளம்...!

"www.dmkforpeople.com’’என்ற பெயரில் தி.மு. கழகத்தின் புதிய இணையதளத்தினை தலைவர் கலைஞர் அவர்கள், (16-2-2014) அன்று வரலாறு படைக்கும் திருச்சி, தி.மு.க. 10வது மாநில மாநாட்டு மேடையில் துவக்கி வைத்தார். 

இந்த இணைய தளத்தில் தலைவர் கலைஞர் அவர்களின் கடிதங்கள், பேட்டிகள், சொற்பொழிவுகள், தீர்மானங்கள், தலைமைக் கழக அறிவிப்புகள் அனைத்தும் இடம்பெறும். 

"இந்த இணைய தளத்தின் மூலம், 2014 நாடாளுமன்றத்
தேர்தல் மற்றும் 2016 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தை தி.மு.கழகம் மேற்கொள்ளும்’’ என இந்த இணைய தளத்தை உருவாக்கி செயல்படுத்தும் தலைவர் கலைஞர் அவர்களின் இணையதள உதவியாளர்கள் என்.நவீன் மற்றும் எஸ். சுரேஷ் ஆகியோர் தெரிவித்தனர்.