புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மார்., 2014

உலகக்கோப்பை 20 ஓவர்கள் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் ஹாங்காங் அணி ஆப்கானிஸ்தான் அணியிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஹாங்காங் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு
153 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சாப்மேன் அதிகபட்சமாக 38 ரன்கள் எடுத்தார்.

அதன்பின்னர் 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 18 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த அணியின் முகம்மது ஷாஜாத் 6பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்களுடன் 68 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதை பெற்றார். 

தற்போது மற்றொரு ஆட்டத்தில் நேபாள் அணி பங்களாதேஷ் அணியுடன் மோதி வருகிறது. தற்போதைய நிலவரப்படி  நேபாள் அணி 10.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 56 ரன்கள் எடுத்துள்ளது.

ad

ad