புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 மார்., 2014

சமதா கட்சியின் தமிழ்நாட்டிற்கான
முதல் வேட்பாளர்கள் பட்டியல்
 


2014 நாடாளுமன்றத் தேர்தலில் சமதா கட்சியின் தமிழ்நாட்டிற்கான வேட்பாளர்களின் முதல் பட்டியல் 3.3.2014 சென்னையில் வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டில் 5 தொகுதிகளிலும், புதுச்சேரி மாநில வேட்பாளருமா அறிவிக்கப்படுடுள்ளனர்.
வரும் 6ஆம் தேதி இரண்டாவது வேட்பாளர் பட்டியல் வெயிடப்படும். 
மத்திய சென்னை தொகுதியில் வினோத் ராமகிருஷ்ணன், தென்சென்னை தொகுதியில் சிவக்குமார், திருச்சி தொகுதியில் இராதாகிருஷ்ணன், மயிலாதுறை தொகுதியில் மா.துரை, கன்னியாகுமரி தொகுதியில் வழக்கறிஞர் சா.டைட்டஸ், புதுச்சேரி தொகுதியில் எம்.பாஸ்கரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். 
இந்த தகவலை சமதா கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளரும், தமிழ்நாடு பொறுப்பாளருமான என்.ஏ.கோன் தெரிவித்துள்ளார். 

ad

ad