புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 மார்., 2014



டி20உலககோப்பைகிரிக்கெட்.இங்கிலாந்து6விக்கெட்டுகளினால் இலங்கையை வென்றது 

டி20 உலக கோப்பை கிரிக்கெட்டின் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங் தேர்வு செய்தது.  இதனை தொடர்ந்து இலங்கை அணி பேட்டிங் செய்தது.  அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான தில்சான் மற்றும் ஜே. பெரேரா ஆகியோர் களம் இறங்கினர்.  தில்சான் (55), பெரேரா (3) ரன்களில் ஆட்டமிழந்தனர்.

அதன் பின்பு ஜெயவர்த்தனே அதிரடியாக ஆடி (89) ரன்கள் சேர்த்து ஆடடமிழந்தார்.  சங்கக்கரா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.  சி. பெரேரா (23) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.  அந்த அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்தது.  இங்கிலாந்து அணிக்கு 190 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.இங்கிலாந்தின் முதலிரு விக்கேட்டோக்ளும் 0  ஓட்டத்திலேயே  வீழ்ந்தாலும் ஹல்சின் அற்புதமான சதத்தின் மூலம்  பெரிய வெற்றியை பெற்றது இங்கிலாந்து 
England won by 6 wickets (with 4 balls remaining)
Sri Lanka innings (20 overs maximum)RMB4s6sSR
View dismissalTM Dilshanc Jordan b Dernbach55984742117.02
View dismissalMDKJ Pererac †Buttler b Dernbach3660050.00
View dismissalDPMD Jayawardeneb Jordan898651113174.50
NLTC Pereranot out23221221191.66
View dismissalKC Sangakkarac Hales b Jordan061000.00
AD Mathewsnot out1110501220.00
Extras(lb 2, w 4, nb 2)8
Total(4 wickets; 20 overs)189(9.45 runs per over)
Did not bat LD Chandimal*, KMDN KulasekaraSMSM SenanayakeBAW MendisSL Malinga
Fall of wickets 1-4 (MDKJ Perera, 1.2 ov)2-149 (Jayawardene, 16.4 ov)3-156 (Dilshan, 17.2 ov),4-169 (Sangakkara, 18.1 ov)
BowlingOMRWEcon
MM Ali10404.00
View wicketsJW Dernbach4042210.50(1nb, 1w)
TT Bresnan4048012.00
View wicketsCJ Jordan402827.00(1w)
JC Tredwell403609.00
SCJ Broad302909.66(1nb, 2w)
England innings (target: 190 runs from 20 overs)RMB4s6sSR
View dismissalMJ Lumbb Kulasekara025000.00
AD Halesnot out1169764116181.25
View dismissalMM Alic Senanayake b Kulasekara011000.00
View dismissalEJG Morganc Mathews b Kulasekara57733872150.00
View dismissalJC Buttlerc Chandimal b Kulasekara2330066.66
RS Boparanot out1115620183.33
Extras(w 3, nb 1)4
Total(4 wickets; 19.2 overs; 97 mins)190(9.82 runs per over)
Did not bat TT BresnanCJ JordanSCJ Broad*, JC TredwellJW Dernbach
Fall of wickets 1-0 (Lumb, 0.5 ov)2-0 (Ali, 0.6 ov)3-152 (Morgan, 16.2 ov)4-156 (Buttler, 16.6 ov)
BowlingOMRWEcon
View wicketsKMDN Kulasekara413248.00(2w)
AD Mathews2.2031013.28
SL Malinga403107.75(1nb, 1w)
SMSM Senanayake403007.50
BAW Mendis4052013.00
NLTC Perera1014014.00
Match details
Toss England, who chose to field
Points England 2, Sri Lanka 0
Player of the match AD Hales (England)
Umpires Aleem Dar (Pakistan) and RJ Tucker (Australia)
TV umpire SJ Davis (Australia)
Match referee DC Boon (Australia)
Reserve umpire BNJ Oxenford (Australia)
Match notes
  • Sri Lanka innings
  • Powerplay: Overs 0.1 - 6.0 (Mandatory - 42 runs, 1 wicket)
  • Sri Lanka: 50 runs in 7.2 overs (44 balls), Extras 1
  • 2nd Wicket: 50 runs in 36 balls (TM Dilshan 18, DPMD Jayawardene 32, Ex 1)
  • DPMD Jayawardene: 50 off 32 balls (8 x 4, 1 x 6)
  • Sri Lanka: 100 runs in 12.6 overs (78 balls), Extras 1
  • 2nd Wicket: 100 runs in 71 balls (TM Dilshan 38, DPMD Jayawardene 61, Ex 1)
  • TM Dilshan: 50 off 44 balls (3 x 4, 2 x 6)
  • Sri Lanka: 150 runs in 16.4 overs (102 balls), Extras 7
  • Innings Break: Sri Lanka - 189/4 in 20.0 overs (NLTC Perera 23, AD Mathews 11)
  • England innings
  • Powerplay: Overs 0.1 - 6.0 (Mandatory - 37 runs, 2 wickets)
  • England: 50 runs in 7.3 overs (45 balls), Extras 1
  • 3rd Wicket: 50 runs in 39 balls (AD Hales 33, EJG Morgan 16, Ex 1)
  • AD Hales: 50 off 38 balls (7 x 4)
  • England: 100 runs in 12.4 overs (76 balls), Extras 1

ad

ad