புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 மார்., 2014

திடீர் உஷ்ண காலநிலைக்கு வந்த யாழ்ப்பாணம்
இன்று யாழ்ப்பாணத்தில் உயர்உஷ்ண நிலை நிலவியதால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்காளாகினர்.

 யாழ்ப்பாணத்தில் அதிகபட்சமாக 33பாகை செல்சியஸும், பருத்தித்துறை, சாவகச்சேரியில் 33 பாகை செல்சியஸும் வெப்பத்தின் அளவு இருந்ததாக வளிமண்டலத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திடீரென நிலவிய வெப்ப சூழலால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் வடமராட்சிப்பகுதிக்கான மின்விநியோகமும் இன்று திடீரென தடைப்பட்டது. கிட்டத்தட்ட  மணித்தியாலங்கள் நீடித்த இந்த மின் தடையாலும், உஷ்ணக்காலநிலையாலும் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர்

ad

ad