புதன், ஏப்ரல் 02, 2014

மே-9ல் 12 வகுப்பு, மே-23 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிப்பு

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியிடப்படும் என்று பள்ளிகல்வி தேர்வுத்துறை இன்று அறிவித்துள்ளது. கடநத் மார்ச் 25-ம் தேதியுடன் முடிவடைந்த 
12ஆம் வகுப்பு தேர்வை 8 லட்சம் மாணவ, மாணவியர் எழுதினர்.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 23-ல் வெளியிடப்படும் என்றும் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.