செவ்வாய், ஏப்ரல் 08, 2014

செல்சீ எதிர்பாராத திறமையைக் காட்டி வெற்றி அரை இறுதிக்கு தகுதி .பாரிஸ்  வெளியேற்றம் 
 இன்றைய ஆட்டம் செல்சீ மைதானத்தில் நடந்த பொது செல்சீ 1-0 என்ற ரீதியல் சூறலின் கோலினால் முன்னணி வகித பொது இன்னும் 1 கோல் அடித்தல் தகுதி கிடைக்கும் என்ற நிலையல் போராடி  87 ஆம்  நிமிடத்தில் பா அடித்த கோலின் மூலம் 2-0 என்றதிகிலான  வெற்றியை  பெற்று தகுதி பெற்றது அரை இறுதிக்கு மொத்த பெருபெஉகலின் கணிப்பில் 3-3 என்ற சம நிலை கிடைத்தாலும் எதிரணி மைதானத்தில் கோல் அடிதமைக்காக செல்சீ  தகுதி பெற்றது .இன்றைய ஆட்டத்தில் பாரிஸ் நட்சத்திர வீரர் இப்ராகிமொவிச் காயம் காரணமாக ஆடாமை பரிசுக்கு விழுக்காடு ஆகும் -மற்றைய போட்டியில் ரொனால்டோ இல்லாத ரியல் மாட்ரிட் டோட்முண்டை எதிர்தாடியது .எதிர்பார்ப்புக்கு மாறாக லிவோண்டோவ்ச்கி  மீண்டும் வந்து ஆடிய டோட்முன்ட் 2-0 என்ற ரீதியில் முன்னணி வகித்தது, இருந்து மொத்த கோல் அடிப்படையில் ரியல் மாட்ரிட்  அரை இறுதிக்கு தகுதி பெற்றது நாளைய தினம் பயெர்ன் மியூனிச் மன்செஸ்டர் யுனைடெட் உடன் ஆடும்.முதல் விளையாட்டில் 1-1 மன்செஸ்டர் மைதானத்தில் பயர்ன் கோல் அடித்த கூடுதல் திறமையோடு ஆட உள்ளது