புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஏப்., 2014

கரூர் ராயனூரில் தேர்தல் பிரசாரம் செய்த முதலமைச்சர் ஜெயலலிதா பேசியபோது, தமிழகத்தில் எந்த காலத்திலும் காங்கிரஸ் அல்லது பா.ஜ.க. கட்சிகளால் ஆட்சி அமைக்க முடியாது. கர்நாடகாவில்
உள்ள காங்கிரசும், பா.ஜ.,வும் காவிரி பிரச்னையில் ஒரே மாதிரியாக செயல்படுகின்றன.காவிரி நதிநீர் ஆணையத்தால் தமிழகத்துக்கு எந்த பயனும் இல்லை. காவிரி நதிநீர் பிரச்னையில் பாஜக,காங்கிரஸ் இரு கட்சிகளுமே துரோகம் இழைத்துள்ளன.தமிழகத்தில் பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளால் காவிரி பிரச்னையை தீர்க்க இயலாது.காவிரி நதி நீர் பிரச்னை குறித்து பாஜக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடவில்லை. காங்கிரஸ்,பாஜக வேட்பாளர்களை டெபாசிட் இழக்கச் செய்யவேண்டும் என்று பேசினார்.

ad

ad